அடக்கடவுளே!! காதலுக்காக ஆணாக மாறிய இளம் பெண்! அடுத்த நாள் அந்த பெண்ணுக்கு காத்திருந்த அ தி ர் ச் சி…!! க டு ம் ஷா க் கில் நெட்டிசன்கள்..

General News

காதலித்த தோழிக்காக பெண் ஒருவர் ஆணாக மாறிய சம்பவம் இணையவாசிகளை வியப்படைய வைத்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2016 ஆம் இடம் பெற்றுள்ளது.  உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனல் என்பவர். இவர் தன்னுடைய வீட்டிலுள்ள குடும்ப பி ர ச் சனையின் காரணமாக தாம் இருக்கும் வீட்டில் உள்ள மேல் மாடியை வாடகைக்கு விடுவதற்கு முடிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி வைத்துள்ளார். அப்போது அரச ஊழியராக பணியாற்றிய சனா என்ற பெண் அந்த வீட்டிற்கு வாடகைக்கு குடி வந்துள்ளார்.

இவர் குஜராத் மாநிலத்திலிருந்து தன்னுடைய வேலைக்காக அங்கு வந்து தங்கியிருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சனாவும், சோனலும் நெ ருங்கிய தோழிகளாக சுற்றித் திரிந்துள்ளார்கள். இதன் பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் சோனலின் வீட்டாருக்கு தெரிய வந்து சனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்கள். இந்நிலையில் சனாவின் வேலை அரசாங்க வேலை என்பதால், அவருக்கென ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக மாறியிருந்தது. தொடர்ந்து இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து சோனலும் ஜனாவும் அ டிக்க டி ஓரே வீட்டில் தங்கி வந்தார்கள்.

இதனால் சமூகத்தில் ஏதாவது பி ர ச்சனை வரும் என்று பயந்து சோனல் கடந்த 2020 ஆம் ஆண்டு அ றுவை சி கிச்சை செய்து ஆணாக மா றியுள்ளார். இவர் ஆணாக மாறிய நிலையில் சனா இவரை ஏ மாற்றி விட்டு வேறொரு ஆணுடன் சென்று விட்டார். இதனால் ம னமு டை ந்த சோனல் தனக்கு நியாயமான தீர்ப்பு வேண்டும் என்று பொலிஸாரிடம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் சோனலின் மூலம் இந்த காதல் விஷயம் வெளியுலகிற்கும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருவதுடன் இவர்களின் காதலை பார்த்து நெட்டிசன்கள் சோனலுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டும் வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *