நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை தாவணியில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளதை அடுத்து ‘பொண்ணு ஜாதகம் கிடைக்குமா’ என்பது உள்பட ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. கஸ்தூரி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை, அபிராமி, புதிய முகம், உடன் பிறப்பு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சரத்குமார் மற்றும் கமல் மற்றும் சத்யராஜ் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணவர் மருத்துவராக அமெரிக்காவில் பணிபுரிகிறார். 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த கஸ்தூரி சமுக ஆர்வலராகவும் இருந்து வருகிறார்.
மேலும் அரசியல் கருத்துக்கள், சமூக கருத்துக்கள் என தைரியமாக தனது மனதுக்கு தோன்றும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வார் என்பதும், இவரது கருத்துக்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்தாலும் அவர் தனது கருத்துக்களை நி று த்துவதி ல் லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோவர்கள் இருக்கும் நிலையில் அவர் பதிவு செய்யும் பு கைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வை ர லா கும்.
பொதுவாக அந்த காலத்தில் இருக்கும் நடிகைகள் எல்லாம் படத்தில் பாடலுக்கு அரை கு றை ஆடை அணிவதையே த வ றாக நினைத்து வந்தார்கள் ஆனால் இப்போது அப்படியே மா றிவிட்டது. தற்போது வயதானாலும் எப்படி வேணாலும் ஆடை அணியலாம் என்ற எடுத்துக்காட்டுக்கு உரியவர் நடிகை கஸ்தூரி. சமீபத்தில் அவர் நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோகூட ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது. சமூக கருத்துகளை தினமும் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறி வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார் நடிகை கஸ்தூரி.
இப்போது பல விளம்பர படத்தில் நடித்தும் வருகிறார். தனது சினிமா மார்க்கெட் கு றை ந்து விட கூடாது என்று அ டிக்க டி பு கைப்படத்தை போடோஷூட் மூலமாக வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் பு கைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக ’பொண்ணு ஜாதகம் கிடைக்குமா? என்று ஒருவர் பதிவு செய்த கமெண்ட்க்கு கஸ்தூரியே ரியாக்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram