அஜித், சூர்யா, விக்ரமுக்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் ம ர ண ம்…!! அ தி ர் ச் சியில் திரையுலகம்…!! ட்விட்டரில் இ ர ங்கலை தெரிவித்த சூர்யா…!! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா…?

Death News

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி. இவர் உடல்நலக் கு றைவால் சென்னையில் இன்று  தி டீரென கா ல மானார். அவரது ம றைவுக்கு மா ரடை ப்பு தான் காரணம் என கூறப்படுகின்றது. ஆனால், இது குறித்த தெளிவான விளக்கம் ஏதும் வெளியாகவி ல் லை. இவரது மறைவுக்கு பலரும் இ ர ங்கல் தெரிவித்து வருகின்றார்கள். 1990 களில் தனது டப்பிங் வாழ்க்கையை தொடர்ந்த ஸ்ரீனிவாச மூர்த்தி, இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘ஒக்கே ஒக்கடு’ படத்தில் அர்ஜூனுக்கு தெலுங்கு குரல் கொடுத்து பிரபலமடைந்தார்.

இவர் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டோலிவுட்டில் பிரபல டப்பிங் கலைஞர்களில் ஸ்ரீநிவாச மூர்த்தியும் ஒருவர். இவர்  குறிப்பாக தெலுங்கு படங்களில் எ தி ர் ம றையான கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இ ல் லாமல் தமிழ் நடிகர்களான அஜித் மற்றும் சியான் விக்ரம், சூர்யா என பிரபல நட்சத்திரங்களுக்கும்  குரல் கொடுத்து பிரபலம் ஆனார்.

குறிப்பாக சூர்யா நடித்த சிங்கம் படத்தில் சூர்யாவிற்கு பொ றுத்தமான குரல் கொடுத்து பிரபலமடைந்தார். அந்த வகையில், நடிகர் சூர்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார். அத்தோடு, இவர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் ஆர்.மாதவனின் சமீபத்திய படமான ராக்கெட்ரி படங்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், சல்மான் கான் படங்களுக்கும் இவர்தான் குரல்.

அத்தோடு மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தெலுங்கிலும், கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் தெலுங்கில் வெளியாகும் படத்துக்கு டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் இது போக, சியான் விக்ரமின் அந்நியன் படத்தில் அவர் டப்பிங் செய்த தெலுங்கில் வெளியான பின்னர் அவரது குரல் மகத்தான வரவேற்பைப் பெற்றது. இந்த வ ருத் த திற்குள்ளான செய்தி தெலுங்கு திரையுலகினரை அ தி ர் ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றே சொல்லலாம். இதனையடுத்து தெலுங்கு சினிமா பிரபலங்களும், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவுக்கு நடிகர் சூர்யாவும் தனது இரங்கலை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியிருப்பதாவது ” இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு .. ஸ்ரீனிவாசமூர்த்தி உங்களுடைய  குரல் மற்றும் உணர்ச்சிகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை மிஸ் செய்வேன் அன்பே ஐயா! சீக்கிரம் சென்றுவிட்டார்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *