தமிழ் சினிமாவில் 90களில் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்த இவர் சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்.
இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகு கூட கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வருவதோடு தனது சொந்த கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலமும் தெரிவித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் அண்மையில் கூட தனது உடல் எடையை கு றைத்த பு கைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.
மூன்று நாட்களுக்கு முன்பு அவரது மகளின் 20வது பிறந்தநாளை கேக் வெ ட்டி கொண்டாடி இருந்தார். எப்போதும் பிஸியாக சினிமா மற்றும் அரசியல் என இருக்கும் நடிகை குஷ்பு தற்போது வீட்டில் ப ய ங்கர வ லியில் து டி த்துக் கொண்டிருக்கிறாராம். காலில் கட்டுடன் இருக்கும் பு கைப்படத்தை வெளியிட்டு, உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்கு லை த்து, ஒரு விசித்திரமான வி பத் து உங்களை வ லியில் ஆ ழ் த்தும் போது, ஒருவர் என்ன செய்வார்?
மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும். சாதிக்கும் வரை நி றுத்த மாட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், முழங்கால் வ லியுடன் அதற்கான வ லி நிவாரண மருந்தினை எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். குஷ்பு வெளியிட்ட பு கைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆ றுதல் கூறி வருகின்றனர்.
View this post on Instagram