பிரபல முன்னணி நடிகையை க த ற விட்ட இயக்குனர் பாலா.. இனி சினிமாவே வேண்டாம் என தலைதெறிக்க ஓடிய நடிகை...!! ஏன் தெரியுமா...?

பிரபல முன்னணி நடிகையை க த ற விட்ட இயக்குனர் பாலா.. இனி சினிமாவே வேண்டாம் என தலைதெறிக்க ஓடிய நடிகை…!! ஏன் தெரியுமா…?

Cinema News

தமிழ் சினிமாவில் இருக்கும் பல இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா.  பாலாவின் படைப்புகள் எப்பவுமே மிக வி த் தியாசமானதாக இருக்கும். மேலும் இவர் படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் ரொ ம் பவே க ஷ் ட ப்பட்டு நடிக்க வேண்டிய  சூழ்நிலை இருக்கும். இதனாலேயே பலர் பாலாவின் திரைப்படங்களில் நடிக்க வி ரு ம்புவது இ ல்லை. இயக்குனர் பாலாவின் பிதாமகன் திரைப்படமும், நான் கடவுள் திரைப்படமும் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. பாலாவின் கதைகள் பெரும்பாலும் நாவல்களை த ழு வியதாகவே இருக்கும். பாலாவின் படைப்புகள் என இவருடைய படங்களை தனியாகவே ஒரு லிஸ்டில் சேர்த்து விடலாம்.

இயக்குனர் பாலாவின் முதல் படம் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது. இந்தப் படம் தான் நடிகர் விக்ரமிற்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். இந்தப் படம் பாலா மற்றும் விக்ரமுக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அபிதா நடித்தார். அப்போது அபிதா சிறு சிறு கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடித்து கொண்டிருந்தார்.

அப்போது தான் அபிதாக்கு சேது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு காட்சியில் அபிதாவுக்கு ஆடவே தெரியவில்லையாம். வேறு வழியில்லாமல் கடைசியில் நடனம் இல்லாமலேயே அந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். இதற்காக பாலா அபிதாவை ப ய ங் கரமாக தி ட்டி இருக்கிறார். இதனால் அவர் ப யங் கரமாக அ ழு து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அடுத்த நாள் படப்பிடிப்புக்கே செல்ல மாட்டேன் என்றும்  புலம்பி இருக்கிறார். பிறகு அவருடைய குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.

சேது படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது. விக்ரம் இப்போது உ ச்ச நடிகராக இருக்கிறார். ஆனால் அபிதாவை அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியவில்லை. அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு அபிதா சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அபிதா தன்னுடைய சேது பட அனுபவங்களை பற்றி பகிர்ந்திருந்தார். மேலும் அவர் அ டுத்த டு த்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு முக்கிய பத்திரிக்கை ஒன்று தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *