பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா தி டீ ரென கை து...!! என்ன காரணம் தெரியுமா...? க டு ம் ஷா க்கில் ரசிகர்கள்...!!

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா தி டீ ரென கை து…!! என்ன காரணம் தெரியுமா…? க டு ம் ஷா க்கில் ரசிகர்கள்…!!

General News

தமிழ் சினிமாவில் காமெடியன்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் முக்கிய இடம் பெறுபவர் தாடி பாலாஜி. இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு முதல் பி ரி ந்து வாழ்கின்றனர். அதற்குக் காரணம் தாடி பாலாஜி போ தை க்கு அ டி மையானவர் என்றும், கு டி த்து வி ட் டு தன்னையும் மகளையும் மோ ச மாக நடத்துகிறார் என்றும் மனைவி நித்யா தாடி பாலாஜி மீது கு ற் றம் சாட்டினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வந்த தாடி பாலாஜி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் 2வது சீசனிலும் போ ட்டியாளராக கலந்து கொண்டார். அதே சீசனில் அவருடைய மனைவி நித்யாவையும் பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்தது விஜய் டிவி. இந்நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள் என எ தி ர்பார்க்கப்பட்டது. அதேபோல நிகழ்ச்சி முடியும் போது பாலாஜி – நித்யா இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்பது போலவும் காட்டப்பட்டது.

ஆனால் அதற்கு பிறகும் இவர்கள் இடையே பி ர ச் சனை இருந்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில், நித்யா மீது மாதவரம் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாதவரம் சாஸ்திரி நகர் எக்ஸ்டென்ஷன் 2வது கு றுக்கு சாலையில் தாடி பாலாஜி மனைவி நித்யா வசித்து வருகிறார். இவருக்கும், எ தி ர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் அ டிக்க டி பி ர ச் சனை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, மீண்டும் ஏற்பட்ட பி ரச் ச னையில், நேற்று இரவு எ திர் வீட்டு உரிமையாளரின் காரை நித்யா கற்கள் வீசி சே தப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் காலையில் கார் சேதப்பட்டு இருப்பதை கண்டு அ தி ர் ச் சி அடைந்த, எ தி ர்வீட்டுக்காரர் சிசிடிவியை ஆய்வு செய்து பார்த்த போது, நித்யா காரை சே த ப்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிசிடிவி ஆதாரத்துடன் மாதவரம் காவல் நிலையத்தில் நித்யாவுக்கு எதிராக புகார் அளித்தார்.
இந்த புகாரை வழக்குப் பதிவு செய்த போ லீசார்  நித்யாவை கை து செய்துள்ளனர். இதனால் அவர் கொடுத்த பு கா ரின் பெயரில் கை து செய்யப்பட்ட நித்யா, தற்போது காவல் நிலையத்தில் இருந்து தற்போது ஜா மீனில் வெளிவந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *