90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயினாக இருந்தவர் நடிகை சிம்ரன். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் ஹிந்தி படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கில் இவருடைய முதல் படமே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி உடன் தான். அதேபோன்று கன்னடத்தில் இவருடைய முதல் படமே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உடன் தான். இப்படி முதல் படங்களிலேயே அதிர்ஷ்ட நாயகியாக இருந்தவர் தான் சிம்ரன். இவர் 1997 -ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
விஜய், அஜித், சூர்யா, கமல், விக்ரம் நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் இன்றளவும் குறையவில்லை. 2000 வருடத்தின் தொடக்கத்தில் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிம்ரன் மார்க்கெட் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் வராத இருந்த இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இதன் பின் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய டாப் நடிகையாக உயர்ந்தார். சமீபத்தில் இவர் ஆர்யாவின் கேப்டன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சிம்ரன், தற்போது இளம் நடிகைகளுக்கு போட்டியாக கிளாமரில் இறங்கியுள்ளர். 50 வயதை நெருங்கியும் சிம்ரன் மட்டும் இன்றும் அதே போன்றே இருக்கிறார். சமீபத்தில் வெளியான இவருடைய பு கைப்படம் ஒன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிம்ரனின் அழகும், ஸ்டைலும் இன்றளவும் கு றையவே இ ல்லை என்று ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
அ வர் எடுத்த பு கைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைகண்ட ரசிகர்ள் பழைய சிம்ரனாக திரும்ப வந்துவிட்டார் என கமெண்ட்ஸ் அ டித்து இணையத்தில் பு கைப்படத்தை பரப்பி வருகின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் சிம்ரன் 46 வயதாகியும் இன்று வரை இளமையாக உள்ளார் என்று கமன்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த பு கைப்படம்.