தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் மகளாகவும், முதலில் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகி அதன்பின் சூர்யாவின் 7ஆம் அறிவு, தனுஷின் 3, அஜித்தின் விஸ்வாசம், விஷாலின் பூஜை உள்ளிட்ட படங்கள் மூலம் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் லாபம் படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் கமிட்டாகி நடிக்கும் ஸ்ருதிஹாசன் தன் அப்பா வயது நடிகருடன் ஜோடி போட்டு ரொமான்ஸ் செய்து நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜனவரி 28ம் தேதியோடு 37 வயதை எட்டியுள்ள ஸ்ருதி தன் காதலர் சாந்தனு மற்றும் நண்பர்களுடன் இணைந்து பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு காதலருடன் நெ ரு க்கமாகவும் நண்பர்களுடன் எடுத்த பு கைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இரு கையையும் நீட்டி நடுவிரலை காட்டி முகம் சுளிக்க வைத்துள்ள பு கைப்படத்தையும் பகிர்ந்துள்ளதை ரசிகர்கள் தி ட் டி வருகிறார்கள்.