தமிழ், தெலுங்கு சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை செளந்தர்யா. தனது நடிப்பினால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை தனக்காக உருவாக்கி வைத்திருந்தார். இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்த செளந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணுடன் எலிகாப்டரில் சென்ற போது வி ப த் து ஏற்பட்டு ச ம் பவ இடத்திலேயே உ யி ரிழ ந்தார். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பொன்னுமணி படத்தில் நடித்து முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.
இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல், கார்த்திக், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். பொன்மணி, படையப்பா, காதலா காதலா என இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீ ங்கா இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் 31 வயதே ஆன நிலையில் நடிகை செளந்தர்யாவின் ம ர ண ம் இந்திய சினிமாவையே அ தி ர வைத்தது.
இந்நிலையில் நடிகை சௌந்தர்யா மறுபிறவி எடுத்தது போல அவரை போலவே அச்சு அசல் பெண் ஒருத்தி வந்துள்ளார். இ ற ந்த சௌந்தர்யாவே மீண்டும் வந்து பிறந்தது போல உள்ளதாக ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அச்சு அசல் நடிகை செளந்தர்யாவை போல் இருக்கும் சித்ரா என்ற பெண்ணின் வீடியோ இணையத்தில் வை ர லாகி பரவி வருகிறது. பார்க்க அப்படியே செளந்தர்யாவை போல் உரித்து வைத்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷா க் காகி நடிக்க ஆரம்பிக்கலாமே என்ற கருத்தினை கூறி வருகிறார்கள்.
View this post on Instagram