தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் இருந்து இப்போது வரை சினிமாவில் முக்கிய அங்கமாக இருந்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் ரொமான்ஸுக்கு பெயர் போனவர் என்ற விஷயம் அனைவருக்கும் தெரியும். இதனால் மற்ற நடிகர்களும் தங்களது படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை இவரைப் பார்த்தே ஆச்சரியத்துடன் கற்றுக் கொள்வார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு கமலின் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும்.
அந்த வகையில் கமலுடன் சிப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த ராதிகா கமலின் மு த்த காட்சிக்கு எப்படி ஈடு கொடுத்தார் என்பதை சமீபத்திய பேட்டியில் ஓபன் ஆக போட்டு உ டை த்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகாவிடம், கமல் உடனான மு த்தக் காட்சியில் எப்படி நடித்தீர்கள் என்பது பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு ராதிகா கமல் எந்த ஒரு நடிகையும் விட்டு வைக்க மா ட்டார். அனைவரிடமும் நடிக்கும் போதும் ரொமான்ஸில் பி ச் சு உ த று வார்.
அவரிடம் ஒரு கழுதையைக் கொடுத்தால் கூட கழுதைகளிடமும் ரொமான்ஸ் செய்வார். அப்படி செய்யும் நடிகன் அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவர் கூட நடிக்கும் நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க வேண்டிய நிலை இருக்கும் அவரிடம். ஏனென்றால் ரொமான்ஸ் காட்சிகள் தான் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும், அது தான் படத்தின் ஹைலைட் என்பதையும் கமலஹாசன் ஆணித் தரமாக நம்பக் கூடியவர்.
அது மட்டுமின்றி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் காட்சி எடுக்கும் போது எந்த ப த ட்டமும் இல்லாமல் நடிப்பார் கமல். உடனே க ட் சொன்னார் கூட ரொமான்ஸ் உடனே க ட் செய்து விடுவார். வேண்டும் என்றால் உடனே வர வைத்துக் கொண்டு விடுவார். அந்த அளவிற்கு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ரொமான்ஸ் செய்வார். உலகநாயகன் கமலஹாசனை போல் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்த கதாநாயகன்களை இதுவரை பா ர்க்கவி ல் லை என்றும் ராதிகா தன்னுடைய பேட்டியில் கமல் பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார்.