குக் வித் கோ மாளி சீசன் 4ல் 10வதாக களமிறங்கும் சர்ப்ரைஸ் போ ட்டியாளர் யார் தெரியுமா...? அட இவரா...!! இப்படி ஒரு சர்ப்ரைஸ யாருமே எ தி ர்பார்கலையே...!! வெளியே க சி ந்த தகவல்...!!

குக் வித் கோ மாளி சீசன் 4ல் 10வதாக களமிறங்கும் சர்ப்ரைஸ் போ ட்டியாளர் யார் தெரியுமா…? அட இவரா…!! இப்படி ஒரு சர்ப்ரைஸ யாருமே எ தி ர்பார்கலையே…!! வெளியே க சி ந்த தகவல்…!!

Cinema News Image News

விஜய்டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்பொழுது குக் வித் கோ மாளி சீசன் 4 நிகழ்ச்சியானது நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குக் வித் கோ மாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டிலை ஜெயித்தனர். மூன்று சீசன்களின் ஹாட்ரிக் வெற்றிக்கு பின்னர் தற்போது குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம், ஆரம்பமான இந்நிகழ்ச்சியில், கடந்த சீசனைக் காட்டிலும் சற்று பிரம்மாண்டமாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குக் வித் கோமாளி வெற்றிபெற முக்கிய காரணமே கோ மாளிகள் தான். அந்த வகையில் இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேஷி, சுனிதா, மணிமேகலை ஆகியோர் மட்டுமே பழைய கோமாளிகள் மற்ற அனைவருமே புதுமுகங்கள் தான். அதில் முதல் வார நிகழ்ச்சியில் ஜிபி முத்து மட்டும் தான் சற்று கவனம் ஈர்த்தார்.

அதேபோல் குக்குகளை பொறுத்தவரை விசித்ரா, ஷெரின், காளையன், கிஷோர், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஆண்ட்ரியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  மிகப் பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இந்த தொடரில் தற்போது மொத்தம் 9 போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் ஒரே ஒரு போ ட்டியாளர் அடுத்த வாரம் ஷோவில் இணைவார் என முதல் எபிசோடில் தொகுப்பாளர் ரக்ஷன் அறிவித்தார்.

அந்த 10ஆவது நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் கு ழ ப் பத்தில் இருந்த நிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்து விட்டது. பல படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து வரும் மைம் கோபி தான் குக் வித் கோமாளி 4ன் பத்தாவது போ ட்டியாளர் என தகவல் வெளியாகி இருக்கிறது. குக் வித் கோமாளியின் முந்தைய சீசன்களில் கோ மாளியாக இருந்த சிவாங்கி தற்போது குக் ஆக வந்திருக்கிறார். அவரை போட்டியாளராக பார்த்து புகழ் உள்ளிட்ட எல்லோரும் ஷா க் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *