பிரம்மாண்டமாக நடந்த பிரபல நடிகையின் வளைகாப்பு..! யார் அந்த நடிகை தெரியுமா…? இணையத்தில் வை ர லாகும் புகைப்படங்கள்..! வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

General News Image News

பிரபல நடிகை பூர்ணா, தான் க ர் ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், இவருக்கு சமீபத்தில் கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது. இது குறித்து பு கைப்படங்கள் தற்போது சமூக வலை தளத்தில் வை ர லா கி வருகிறது. மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா. இவர் கடந்த ஆண்டு துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், மிக பிரமாண்டமாக இவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இது குறித்த பு கைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இதைத் தொடர்ந்து ஆடுபுலி, கந்தகோட்டை, தகராறு, காப்பான், தலைவி போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதிகப்படியான எந்த ஒரு ச ர் ச் சைகளிலும் சி க் கா த நடிகையாக இருப்பவர் பூர்ணா. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவி ல் லை என்றாலும் கூட, தமிழில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் கு றை ய துவங்கியதும், சாமர்த்தியமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்தார். அதன் படி நடிகை பூர்ணா கடந்த ஆண்டு ஜூன் மாதம்,  துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆசிஃப் அலி என்பவரை ர கசி யமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீடியோவை தனது யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்து நவம்பர் மாதம் அறிவித்தார் பூர்ணா.

மேலும் கடந்த ஆண்டு, தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் தான் க ர் ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த நிலையில், தற்போது இவருக்கு மிக பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்த வளைகாப்பு விழாவில், பூர்ணாவின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பூர்ணாவின் வாழ்க்கையில் ம ற க்க முடியாத தருணங்களின் பு கைப்படங்கள் தற்போது வெளியாக, ரசிகர்களும் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வளைகாப்பு நிகழ்ச்சியில் பளபளக்கும் சிவப்பு நிறத்தினாலான பட்டு புடவையில் அதற்கு ஏற்றாற் போல் தங்க ஆபரணங்கள் அணிந்து, அழகு தேவதை போல் ஜொலிக்கிறார். அதே போல் அவருக்கு முன்பு அவர் கையில் போடுவதற்காக உள்ள வளையல்கள், ஸ்வீட், பழங்கள், ட்ரை புரூட்ஸ் ஆகியவை அழகிய கண்ணாடி பௌலில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து தான் திறமையான நடிகை எனப் பெயர் எடுத்து விட்ட நடிகை பூர்ணா, திருமணத்திற்கு பின்னர் முழுமையாக சினிமாவில் இருந்து விலகிய நிலையில், துபாயில் கணவருடன் குடியேறினார்.

இருப்பினும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரோடு எடுக்கும் வீடியோக்களை சமூக வலை தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவரின் வளைகாப்பு பு கைப்படங்கள் வெளியாகவே, ரசிகர்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *