முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை... செம்ம கியூட்டா இருக்கும் குழந்தையின் வை ரல் புகைப்படம்...!!

முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை… செம்ம கியூட்டா இருக்கும் குழந்தையின் வை ரல் புகைப்படம்…!!

Cinema News

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் திரைப்படத்திலும், கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்திலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகை பிரணிதா. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு மே மாதம் பிரபல தொழிலதிபரான பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அர்ணா என்று பெயர் வைத்த நடிகை பிரணிதா தற்போது குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நின்று கொண்டே தூங்கும் குழந்தை அழகிய புகைப்படம் தற்போது வைர லாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Subhash ? (@pranitha.insta)

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Subhash ? (@pranitha.insta)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *