பிரபல இயக்குனருக்கு சி றை த ண் ட னை... அ திர டி உ த்தரவு! அ தி ர் ச் சியில் திரையுலகினர்கள்!!

பிரபல இயக்குனருக்கு சி றை த ண் ட னை… அ திர டி உ த்தரவு! அ தி ர் ச் சியில் திரையுலகினர்கள்!!

Cinema News

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து, ர ன், ச ண் டக்கோழி, பையா போன்ற இவர் இயக்கிய படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதன்பின் அவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் தோ ல் வியடைந்தது. அது மட்டுமின்றி அதன் பிறகு அவர் க டு மை யாக ட் ரோலும் செய்யப்பட்டார்.

அண்மையில், இவரது இயக்கத்தில் வெளியான வாரியர் படம் மிகப்பெரிய அளவில் தோ ல் வியை சந்தித்தது. நடிகர் ராம் நடித்திருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்நிலையில், நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 1.03 கோடி ரூபாய் கடனாக இவர் பெற்றிருக்கிறார்.

ஆனால், து ரதி ர் ஷ்ட வசமாக ‘எண்ணி ஏழு நாள்’  படம் சில பி ர ச் சனைகளால் ஆரம்பிக்கப் படாமல் போகவே  பிவிபி நிறுவனம் லிங்குசாமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும், அப்போது லிங்குசாமி காசோலையை கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால், செக்கில் பணம் இல்லாததால் லிங்குசாமி கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது. இதனால் அ தி ர் ச் சியடைந்த பிவிபி நிறுவனம் லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

வ ழ க் கை விசாரித்த உயர் நீதிமன்றம், செக் மோ ச டி வ ழ க்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சி றை த ண் ட னை வி தித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் ப ரப ரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *