விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 21 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பித்து வெற்றிகரமாக ஜனவரி 22ம் தேதி மு டிவுக்கு வந்து விட்டது. அசீம், விக்ரமன், ஷிவின் என 3 இ று தி போட்டியாளர்களில் இருந்து அசீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு டைட்டில் வென்றார். பிக்பாஸ் குழுவின் இந்த மு டிவு மக்கள் பலருக்கு ஏற்ற முடிவாக இ ல் லை. இது த வ றான தேர்வு என விமர்சனம் செய்து வந்தார்கள்.
இரண்டாவது இடத்தைப் பிடித்த விக்ரமனைப் போல ஷிவினிற்கும் மக்களிடம் ஆதரவு பெரிய அளவில் இருந்தது. ஆனால் ஷிவின் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தற்போது பிக்பாஸ் 6 பிரபலம் ஷிவின் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ஷிவின் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்கிறாராம்.
அவரே தனது இன்ஸ்டாகிராமிலும் பாரதி கண்ணம்மா என டாக் போட்டு பு கைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க அந்த புகைப்படம்.,