அட நம்ம வனிதா அக்காவா இது...!! 42 வயதில் இப்படி ஒரு உடையணிந்து இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் க வ ர் ச் சி போஸில்...!! இணையத்தில் வை ர லாகும் பு கைப்படங்கள்...!!

அட நம்ம வனிதா அக்காவா இது…!! 42 வயதில் இப்படி ஒரு உடையணிந்து இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் க வ ர் ச் சி போஸில்…!! இணையத்தில் வை ர லாகும் பு கைப்படங்கள்…!!

General News Image News

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது முடியின் நிறத்தை மா ற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கும் பு கைப்படங்கள் இணையத்தில் வை ர லாகி வருகின்றன. தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் பிரபலமான நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிக்கு, மூத்த மகளாக பிறந்தவர் தான் வனிதா விஜயகுமார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர், பின்னர் ஹீரோயினாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்த இவர், தன்னுடன் சேர்ந்து நாடகம் ஒன்றில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட க ருத் து வே றுபாடு காரணமாக இருவரும் வி வா கர த் து பெற்று பி ரி ந்தனர். வனிதாவின் மகன் ஆகாஷிடமும், மகள் இவரின் பாதுகாப்பிலும் உள்ளனர்.

இவரின் முதல் திருமணம் வி வா கர த் தில் முடிந்த காரணத்தினால் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் செய்த வனிதா அந்த திருமண வாழ்க்கையையும் வாழ முடியாமல் மு டி த்து கொண்டு தற்போது தனியாக பிள்ளைகளுடன் வசித்து வருவதோடு, திரைப்படங்களில் நடிப்பதில் க வ னம் செலுத்தி வருகிறார். இவர் மீண்டும் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது என்றால், விஜய்டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தான்.

வனிதா வெள்ளித்திரையை விட சின்னத்திரை மூலமாக பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்கள் நெஞ்சத்தில்  நிறைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் ஜெயித்தார். அடுத்ததாக கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர். பி பி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர் ரம்யா கிருஷ்ணனை விமர்சித்து பேசி விட்டு, அந்த நிகழ்ச்சியில் இருந்து அ தி ர டி யாக வெளியேறினார். தற்போது அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் ஒரு பக்கம் குவிந்து வரும் நிலையில், மற்றொருபுறம் போதிக் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார் வனிதா.

ச ர் ச் சை யான விஷயங்களை கூட அசால்டாக செய்யும் வனிதா, சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளரான அசீமை வீட்டிற்கு அழைத்து, அவருக்கு விருந்து வைத்து அசத்தியதோடு மட்டுமல்லாமல் ரூல்ஸை பி ரேக் பண்ணுவோம் என்பது போல் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தற்போது மெர்லின் மன்றோவை போல் புது அவதாரம் எடுத்துள்ளார் வனிதா விஜயகுமார். வெள்ளை நிற ஹேர் ஸ்டைலில் வழவழப்பான க வ ர் ச் சி உடையில், இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பு கைப்படங்கள் வை ர லா க ப கிரப் பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *