ஆன்டி மாதிரி இருந்த சரத்குமாரின் மகள்....!! 37 வயதான பிரபல நடிகை 16 வயது பெண் போல் மாறிய அதிசயம்! பு கைப்படத்தைப் பார்த்து வா யைப் பி ள ந்த ரசிகர்கள்...!!

ஆன்டி மாதிரி இருந்த சரத்குமாரின் மகள்….!! 37 வயதான பிரபல நடிகை 16 வயது பெண் போல் மாறிய அதிசயம்! பு கைப்படத்தைப் பார்த்து வா யைப் பி ள ந்த ரசிகர்கள்…!!

Image News

பிரபல முன்னணி நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தற்போது எடையைக் குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.  பொதுவாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது. அந்த வகையில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார்.

அதன் பிறகு எடை அதிகரித்த நிலையில் பல படங்களில் வி ல் லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் அவரின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கொ ரோ னா ஊ டரங் கில் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு ஓரளவு எடையை குறைத்தார்.

ஆனால் தற்போது முன்பு இருந்ததை விடவும் நன்றாக எடையைக் கு றைத்து பார்ப்பதற்கு
ஹீரோயின் போல மாறியுள்ளார். 37 வயதானாலும் கூட பார்க்க 20 வயது பெண் போல வரலட்சுமி தெரிகின்றார். இவர் சமூக ஊடகத்தில் இறுதியாக வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.  இது குறித்த பு கைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை கு வித் து வருகின்றனர்.   இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *