விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 6 பைனல் முடிந்திருக்கிறது. பைனலிஸ்ட் ஆக விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் இருந்த நிலையில் அதில் இருந்து முதலில் ஷிவின் எ லி மி னேட் ஆனார். அதன் பின் விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் வெற்றியாளர் என்பதை அதன் பின் கமல் அறிவித்தார். அஸீம் கையை அவர் தூ க்கி வெற்றியாளராக அறிவித்தார். அதை அஸீம் வெறித்தனமாக கொண்டாடினார்.
பிக் பாஸ் முடிந்ததை தொடர்ந்து பல ச ர் ச் சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதற்கு காரணம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற அசீமுக்கு ஆதரவும், எ தி ர் ப்பும் சேர்த்து இணையத்தில் கிளம்பி உள்ளது. சின்னத்திரை தொடர்களில் கதாநாயகனாக நடித்த அசீமுக்கு ஆரம்பத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவருடைய முன் கோ ப த் தினால் ரசிகர்களின் எ தி ர் ப்பை மட்டுமே சம்பாதித்தார்.
ரன்னராக வந்த விக்ரமன் ‘அறம் வெல்லும்’ என மட்டும் அ தி ருப்தியுடன் கூறினார். டைட்டில் ஜெயித்த அஸீமுக்கு 50 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி ஒரு மாருதி சுஸுகி Brezza கார் ஒன்றும் அஸீமுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த காரின் டாப் எண்டு மாடல் விலை 16 லட்ச ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அசீமுக்கும் விக்ரமனுக்கும் இடையில் இருக்கும் பி ர ச் ச னை இன்னும் மு டிவுக்கு வந்த பாடி ல் லை போல. வெளிய போயும் இப்படி இருக்கீங்க என்று திட்டி தீர்த்த கமல்.