திருமணத்திற்கு முன் பிரபல நடிகரை காதலித்த ஐஸ்வர்யா ராய்…. மி ர ட்டிய முன்னாள் காதலன்… யார் தெரியுமா…?

General News Image News

இந்தியளவில் பல இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வந்தவர் ஐஸ்வர்யா ராய். 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘இருவர்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன் இணைந்து நடித்தார். பிஅதன் பின்னர் எஸ், தாணுவின் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ஷங்கரின் ஜீன்ஸ், ரஜினியுடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன் போன்ற படங்களில் தன் முத்திரையைப் பதித்திருந்தார்.

சினிமாவில் அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை அவர் கதாநாயகியாக பல படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியளவில் பல இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக இருந்து வந்தார். இவர் கடந்த 2007ம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இத்தம்பதியினருக்கு 2011 ஆம் ஆண்டு ஆராத்யா பச்சன் என்ற மகளொருவர் பிறந்தார்.

அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆவதற்கு முன் ஐஸ்வர்யா ராய் சில நடிகர்களை காதலித்து வந்துள்ளார். அந்த வகையில் சல்மான் காணும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. சல்மான் கானுடன் ஏற்பட்ட காதல் மு றி வு க்கு பின், பிரபல நடிகர் விவேக் ஓப்ராய் என்பவரை ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்துள்ளார். இருவரும் டேட்டிங் செய்து வந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய்யின் முன்னாள் காதலர் சல்மான் கான் நடிகர் விவேக் ஓப்ராய்யை கூப்பிட்டு ஐஸ்வர்யா ராய்யை காதலிக்க கூ டா து என்று மி ர ட் டியு ள்ளாராம்.

அந்த சமயத்தில் இந்த செய்தி படு வை ர லா க பேசப்பட்டது என்றும் கூறுகிறார்கள். விவேக் ஓப்ராய் – ஐஸ்வர்யா ராய் இவர்கள் காதலித்து வந்த நிலையில், தி டீ ரென இருவரும் காதலை மு றி த்துக் கொண்டு பி ரி ந் து விட்டார்களாம். இதன் பின் தான் ரித்திக் ரோஷனுடன் கி சுகி சுக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு அந்த அனைத்து கி சுகி சுவையும் தா ண்டி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *