இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பி டித்த நடிகை இவர்தானாம்....!! இவர் மீது பை த் தி யமாக இருந்தாராம்...!! அட இவரா...!! இவரை பி டிக்காதவங்க யார் தான் இருக்காங்க...!! யார் அந்த நடிகை தெரியுமா..?

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பி டித்த நடிகை இவர்தானாம்….!! இவர் மீது பை த் தி யமாக இருந்தாராம்…!! அட இவரா…!! இவரை பி டிக்காதவங்க யார் தான் இருக்காங்க…!! யார் அந்த நடிகை தெரியுமா..?

Cinema News Image News

சினிமாவில் கடந்த, சில ஆண்டுகளாக புதுமுக இயக்குனர்கள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் இயக்கும் பல திரைப்படங்கள் தற்போது வெற்றி படங்களாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பவர் ஒருவர். இவர் இயக்கம் அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இவர் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ்  சினிமாவுக்குள் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கை தி என்ற படத்தையும், அதன் பிறகு நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தையும் இயக்கினார். சமீபத்தில் நடிகர் கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து அவரின் 67வது திரைப்படத்தை இயக்க இருக்கின்றார்.

அர்ஜுன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் என மொத்தம் எட்டு பிரபலங்கள் இந்த படத்தில் கமிட்டாகி இருப்பதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் லோகேஷுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகை என்றால் அது நடிகை திரிஷா தானாம்.

அந்த அளவிற்கு அவர் மீது பை த் தி யமாக இருந்துள்ளாராம். அதன் காரணமாக நடிகர் விஜய்யின் 67 வது திரைப்படத்தில் நடிகை திரிஷாவை நடிக்க வைக்க தி ட் டமிட்டுள்ளார். இது மட்டும ல் லா மல் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைய  இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எ தி ர்பார்ப்பு இருந்து வருகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *