பம்பாய் சகோதரிகளில் ஒருவரான பழம் பெரும் பாடகி ம ர ண ம்…!! இ ர ங் க ல் தெரிவிக்கும் திரையுலகினர்…!!

Death News

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கர்நாடக இசை உலகில் ஆதிக்கம் செலுத்திய பி ரி க் க முடியாத பாம்பே சகோதரிகளில் இளையவரான சி லலிதா தனது 84 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை கா ல மா னார். சில வருடங்களாக பு ற்றுநோ யால் பா திக் கப்பட்டு சி கி ச் சை பெற்று வந்த அவர் தனியார் ம ரு த்துவமனையில் உ யி ர் இ ழ ந் தார்.

ஐகிரி நந்தினி என்னும் பக்தி பாடல் இன்று வரை பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த பாடலை பாடியவர்கள் பம்பாய் சகோதரிகள் ஆவர்.  கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த இந்த சகோதரிகள் சி.சரோஜா மற்றும் சி.லலிதா. இவர்கள் சிறு வயதிலேயே மும்பைக்கு குடி பெயர்ந்த நிலையில், பிரபல கர்நாடக இசை கலைஞரும், பாடகர் ஹரிஹரனின் தந்தையுமான ஹெச்.ஏ.எஸ். மணியிடம் கர்நாடக இசை பயின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர்களை பம்பாய் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர்.

கேரளாவின் திருச்சூரில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து, இசை பயிலச் சென்னையில் சுமார் ஐம்பது ஆண்டுகளாக இசைப்பணி ஆற்றி வருபவர்கள் பாம்பே சகோதரிகள் எனப்படும் சி. சரோஜாவும், சி. லலிதாவும். தமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான ‘இசைப்பேரறிஞர்’, தமிழக அரசின் ‘கலைமாமணி’, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, இசைமாமணி, நியூயார்க் தமிழ்ச் சங்கம் வழங்கிய ‘தமிழ்க் கலைவாணி’ உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பு ற்றுநோ யா ல் பா தி க் கப்பட்டு சி கி ச் சைப் பெற்று வந்த லலிதா, செவ்வாய்க்கிழமை (நேற்று) காலமானார். சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் இவரது இ று திச் ச ட ங்கு இன்று நடைபெறுகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான என்.ஆர்.சந்திரன் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *