இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை, ஒரு முன்னணி நடிகை என்றால் உங்களால் நம்ப மு டிகிறதா? ஆனால் அது தான் உண்மை. அது வேறு யாருமி ல் லை நடிகை பூஜா ஹெக்டே தான் இவர். தென்னிந்திய பிரபலங்களில் ஒருவரானவர் பூஜா ஹெக்டே. இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூ டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.
பூஜா ஹெக்டே 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் கலந்துக் கொண்டு, இரண்டாவது இடத்தைப் பி டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 32 வயதை க டந்த பூஜா, தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இந்தியில் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.
தமிழில் க டை சியாக நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்தார். பூஜா ஹெக்டே, நடிகர் விஜய் சேர்ந்து நடனமாடிய அரபிக்கு த் து பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. அ டிக்க டி வெளியூர் சுற்றுப்யணம் செல்லும் பூஜா, அங்கு போட்டோ ஷூட் நடத்தி பு கைப்படங்களை பதிவிடுவார். பூஜா ஹெக்டேவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பூஜா ஹெக்டே உள்ளார்.