விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், மூன்றாம் சீசன் கோலாகலமாக முடிவடைந்த நிலையில் தற்போது நான்காம் சீசன் ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் ஆரம்பித்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே கோ மா ளிகள் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இந்த சீசனில் ஜி பி முத்து, ஓட்டேரி சிவா, மோனிஷா பிளெஸ்ஸி, ரவீனா தாஹா ஆகியோர் புதிய கோ மா ளியாக ஷோவை க ல க் குவதற்காக க ளமிறங்கியுள்ளார்கள். குத் வித் கோ மா ளி சீசன் 4ல் உள்ள கோமாளிகள் ஷோ ஆரம்பித்து முதல் நாளே தங்களது அ லப்பறைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
இதன்படி, இந்த நிகழ்ச்சியில் என்ன சுவாரஸ்யம் என்றால் கோ மா ளிகள் வித்தியாசமான கெட்டப்பில் வந்து பார்வையாளர்களை சிரிப்போடு மிகவும் ப ரப ரப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலையில் சீசன் 6 க்கு குக்குகள் கு றை வாக இருப்பதால் இந்த ஷோவை கோலாகலமாக மாற்றுவதற்கு, ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா, விசித்ரா, கிஷோர் ராஜ்குமார், ஸ்ருஷ்டி, ஷெரின் ஆகிய பிரபலங்கள் குக்களாக தெரிவுச் செய்யப்பட்டு முதல் நாள் ஷோவில் க லந்துக் கொண்டுள்ளார்கள்.
இவர்களைத் தவிர சர்ப்ரைஸாக இன்னொரு போ ட் டியாளர் அடுத்த வாரம் களமிறங்குவதாக தொகுப்பாளர் ரக்ஷன் தெரிவித்திருந்தார். அவர் வே று யாரும் இ ல் லையாம், வி ல் ல ன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மைம் கோபி தான் குக் வித் கோ மா ளியில், குக்காக பங்கேற்க இருக்கிறாராம். இந்த சீசனில் ஹைலையிட் என்னவென்றால் இதுவரை வந்த 3 சீசன்களில் கோ மா ளியாக வந்த ஷிவாங்கி தற்போது குக்காக வந்துள்ளது அனைவரையும் ஆ ச்சர்யத்தில் ஆ ழ் த்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து க டந்த சீசனிலும் வி. ஜே மணிமேகலை கலந்துக் கொண்டுள்ளார். இதன்படி, நேற்றைய தினம் வெளியான ப்ரோமோவில், மணிமேகலை ஷோவிற்குள் வந்தவுடனே புகழை கன்னத்தில் அ றை ந்து தன்னுடை லீலைகளை ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 4 க்கான முதல் ப்ரோமோ வெளிவந்துள்ளது.