புதிய கார் வாங்கியுள்ள குக் வித் கோ மா ளி பிரபலம்….!! யார் தெரியுமா..? வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

Uncategorized

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எ தி ர்பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோ மா ளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது சீசன்கள் இன்னும் அதிக அளவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகின. பிக்பாஸ் 6வது சீசன் முடியும் நேரத்தில் குக் வித் கோமாளி 4வது சீசன் குறித்த புரொமோ வீடியோ வெளியாக ரசிகர்கள் நிகழ்ச்சிக்காக எ தி ர் பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பிரபலங்கள் மிகவும் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்கள். குறிப்பாக தர்ஷா குப்தா, புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் பல பெரிய நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி மட்டுமே ஒரே காரணம். மேலும் ஒரு சிலருக்கு வெள்ளித்திரையில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவி ல் லை என்றாலும்

சின்னத்திரையில் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி கார்களை வாங்கி உள்ளார்கள். அந்த வகையில் சென்ற வாரம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விட்டது. போ ட்டியாளர்கள் பலரும் நமக்கு தெரிந்த முகங்கள் தான். குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்களிலும் கோ மா ளியாக இருந்து வந்த ஷக்தி. இவர் பாலாவைப் போலவே ஒல்லியாகவும் உயரமாகவும் இருப்பதால் அவரின் தம்பி என்றும் பலர் கூறி வந்தனர்.

இவர் தற்போது புதிய கார் ஒன்று வாங்கியுள்ளாராம். இவர் காரை வாங்கும் போது உடன் புகழ் இருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட பு கைப்படத்தை ஷக்தி தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by sakthi (@sakthii___)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *