ம றைந்த டான்சர் ரமேஷ் வீட்டில் சி க் கிய டைரி! அதில் என்ன இருந்தது தெரியுமா...? வெளியான அ தி ர் ச் சி தகவல்...!

ம றைந்த டான்சர் ரமேஷ் வீட்டில் சி க் கிய டைரி! அதில் என்ன இருந்தது தெரியுமா…? வெளியான அ தி ர் ச் சி தகவல்…!

General News videos

இணையத்தில் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர் தான் டான்ஸர் ரமேஷ். படிப்படியாக நடனம் கற்றுக் கொண்டு நல்ல டான்சராக வளர்ந்து வந்த ரமேஷ், சினிமா வாய்ப்பு கேட்டு சில ஆண்டுகள் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கு எங்கும் வாய்ப்பு கி டை க்காததால் அந்த முயற்சியைக் கை விட்டு, பிறகு மூர் மார்க்கெட் பகுதியில் சாலையோரத்தில் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வந்தார்.

இதற்கிடையில், சில நண்பர்களின் உதவியுடன் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். சமூக வலைதளங்களில் பிரபலமானதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல, நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்துள்ளார்.

அத்தோடு அவர் தனது குடும்பம் வ று மையில் இருப்பதாகவும், சாப்பாட்டுக்கு கூட வழி இ ல் லாமல் இருந்ததாகவும் கடந்த வருடம் பேட்டி கொடுத்திருந்தார். பிறந்த நாள் அன்றே இவர் த ற்கொ லை செய்து கொண்டிருப்பது  அனைவருக்கும் க டு ம் அ தி ர் ச் சியை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷுக்கு இரண்டு மனைவிகள். ரமேஷின் முதல் மனைவி கேபி பார்க் என்பவர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

தனது இரண்டாவது மனைவியுடன் மூர் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தற்போது டான்சர் ரமேஷ் தி டீரென 10வது மாடியில் இருந்து கு தி த்து த ற்கொ லை செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சின்ஹா நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அது பற்றி இங்கு காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *