விஜய் தொலைக்காட்சியில் பலராலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய சீ ரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பம் அண்ணண் தம்பியை மையமாக வைத்து நகரும் இந்த சீரியலில் சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து கொண்டுள்ளது. திருமணம் ஆனதில் இருந்து குழந்தைக்காக ஏ ங்கி கொண்டிருந்த நபர் தான் முல்லை. ஆம், கதிர் மற்றும் முல்லை ஜோடியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என ஏற்கனவே மருத்துவர் தெரிவித்திருந்தார்.
அதற்காக ம ருத்துவ ரீதியான சி கிச் சை செய்த பின்பும் எந்த ஒரு பலனும் அ ளிக்கவி ல் லை. ஆனால் தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூன்றாவது மருமகள் முல்லை கடந்த சில எபிசோட்களுக்கு முன் க ர் ப்பமானார். முதலில் முல்லையால் க ர் ப்பமாக முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோ க த் தில் இருந்தனர்.
ஆனால், தற்போது முல்லை க ர் ப்ப மாக ஆன நிலையில், அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கும் வகையில் மற்றொரு விஷயமும் நடந்துள்ளது. அது என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நான்காவது மருமகள் ஐஸ்வர்யாவும் க ர் ப் பமாக இருக்கிறார். ஆம், இன்று ஒளிபரப்பான எபிசோடில் ஐஸ்வர்யா க ர் ப் பமாக இருப்பதாக காட்சி இடம் பெற்றுள்ளது.