ரிலீஸ் தேதியுடன் அ தி ர வைத்த லோகேஷ்...!! மாஸாக வெளிவந்த தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோ.. யாரும் எ தி ர்பார்க்காத மாஸான டைட்டில் இதுதான்..!

ரிலீஸ் தேதியுடன் அ தி ர வைத்த லோகேஷ்…!! மாஸாக வெளிவந்த தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோ.. யாரும் எ தி ர்பார்க்காத மாஸான டைட்டில் இதுதான்..!

Cinema News videos

தனது நடிப்பு திறமையின் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன வசம் வைத்து இன்று வரை வெற்றிகரமாக ஓ டிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக தெலுங்கு பட இயக்குனர் வம்சியுடன் கூட்டணி அமைத்து நடித்த வாரிசு படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. வழக்கம் போல முதலில் ரசிகர்கள் படத்தை தலையில் தூ க் கி வைத்து கொண்டாடிய நிலையில் ஒரு வாரம் குடும்ப ஆடியன்ஸும் வாரிசு படத்தை கொண்டாட ஆரம்பித்தனர். அதன் வி ளை வாக உலகம் முழுவதும் வசூலை வாரிக் கு வித்தது.

இதுவரை மட்டுமே 280 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மிகுந்த சந்தோஷமடைந்த வாரிசு படக்குழு ஹைதராபாத்தில் மிகப்பெரிய ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடியது. இதில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க ரெடியாகி உள்ளார். இதுவரை இயக்கிய படங்கள் எதிலும் தோ ல் வியை ச ந்திக்காத இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இதில் விஜய் உடன் இணைந்து ப்ரியா ஆனந்த, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.  இந்த படம் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த சில தினங்களாக தளபதி 67  படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் குறித்து தகவல்கள் வெளியாகும் என படக்குழு சொன்னது. இதனால் விஜய் ரசிகர்கள் நேற்று மாலை முதலே ட்விட்டர் தளத்தில் ஏகப்பட்ட ஹாஷ் டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதேபோல தற்போது படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு டைட்டிலாக லியோ LEO என வைத்துள்ளார்கள். இப்படி ஒரு தலைப்பை ரசிகர்கள் உட்பட யாரும் நிச்சயம் எ தி ர் பார்த்து இருக்க மாட்டார்கள். இதை ஒரு வீடியோ மூலம் படகுழு வெளியிட்டு இருக்கிறது. ப்ரமோ வீடியோவை பார்த்தால் லியோ கண்டிப்பாக எல். சி. யூ. கதை போன்று தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதி வே கமாக பரவி வை ர லாகி வருகிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவையே அ தி ர வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *