என்னது... டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் இ ழ ந் ததற்கு காரணம் இவரது மனைவியா..!! இவர் ஒருத்தரால் பிரசாந்தின் வாழ்க்கை த லை கீ ழாக மாறிவிட்டதே..!! அப்படி இவரது மனைவி என்ன தான் செய்தார் தெரியுமா..??

என்னது… டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் இ ழ ந் ததற்கு காரணம் இவரது மனைவியா..!! இவர் ஒருத்தரால் பிரசாந்தின் வாழ்க்கை த லை கீ ழாக மாறிவிட்டதே..!! அப்படி இவரது மனைவி என்ன தான் செய்தார் தெரியுமா..??

Cinema News Image News

பிரசாந்த் தியாகராஜன், தொழில்ரீதியாக பிரசாந்த் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் தொழிலதிபர் ஆவார். தமிழ் படங்கள் தவிர, சில தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 1990களில் அவர் தமிழ் சினிமாவின் உச்சத்தில், தென்னிந்தியாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக பிரசாந்த் இருந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். நடிகரும் இயக்குனருமான தியாகராஜனின் மகனான பிரசாந்த் தனது 17வது வயதில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் தோன்றி தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

மேலும் பாலுமகேந்திராவின் வண்ண வண்ணப் பூக்கள், R. K. செல்வமணியின் செம்பருத்தி, K. ருசேந்திரன் உள்ளிட்ட பிற படங்களில் நடித்தார். ரெட்டியின் தோளி முத்து, மற்றும் மணிரத்னத்தின் அதிரடி-காமெடி திரைப்படம் திருடா திருடா. ஷங்கரின் காதல் நகைச்சுவை ஜீன்ஸ் மூலம் பிரஷாந்த் நட்சத்திரமாக உயர்ந்தார், அதில் அவர் ஐஸ்வர்யா ராயுடன் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு பெரிய திரைப்படத் திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

கண்ணெதிரே தோன்றினால், காதல் கவிதை, ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் பிரியாத வரம் வேண்டும் போன்ற பல சூப்பரான திரைப்படங்களில் நடித்தார். பிரசாந்த் வி.டி.கிரஹலக்ஷ்மியை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் வி வா க ரத்து செய்தனர். இவரது சினிமா வாழ்க்கையில் இவர் மார்க்கெட் இ ழ ந் ததற்கு ஒரு முக்கிய காரணம் இவரது மனைவி என்றே கூறலாம். ஏனென்றால் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பிரஷாந்த் குடும்பத்திற்கு திருமணமான பின்னர் தான் தெரிய வந்துள்ளது.

இதனால் பிரஷாந்த் திருமண வாழ்க்கையில் பல பி ர ச் ச னைகள் நடந்துள்ளது. இதனால் தான் பிரஷாந்த் இவரது மனைவியை வி வா க ரத்து செய்தார். இந்த சம்பவத்தினால் பிரஷாந்தின் குடும்பம் மனம் உ டை ந்து போயுள்ளனர். இதன் காரணமாக பிரஷாந்தால் சினிமாவில் சரியாக கவனம் செலுத்த முடியவி ல்லை. சரியான கதையை தேர்வு செய்யவும் நடிக்கவும் முடிய வி ல் லையாம். இந்த விஷயம் தான் பிரஷாந்தின் சினிமா வாழ்க்கையும் த லை கீ ழாக மா ற முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *