எழில் திருமணத்தை த டு த்து நி று த்தப்போவது யார்..?? அம்ரிதாவா, பாக்கியாவா அல்லது கோபியா..!! ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திட்டு இருக்கு..!! த டு த்து நி று த்தப் போவது யாருன்னு இதோ நீங்களே பாருங்க..!!

எழில் திருமணத்தை த டு த்து நி று த்தப்போவது யார்..?? எழிலா, அம்ரிதாவா, பாக்கியாவா அல்லது கோபியா..!! ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திட்டு இருக்கு..!! த டு த்து நி று த்துவது யாருன்னு நீங்களே பாருங்க..!!

Cinema News Image News

விஜய் தொலைக்காட்சியின் மெஹா ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த தொடரில் கோபி பாக்கியாவை விட்டு பிரிந்த பிறகு பாக்கியா தனியாக தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். ஆனாலும் கோபியால் அ டிக்க டி பல வகைகளில் பி ர ச் ச னையை சந்தித்து வருகிறார். இப்போது அவர் வீட்டை வி ற்க போகிறேன் என்று கூறியதால் பண க ஷ் ட த் திற்காக எழில் விருப்பம் இ ல் லா மல் வர்ஷினியை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார். திருமண வரவேற்பு இந்த வாரம் முடிந்து விட்டது.

அடுத்த வாரம் திருமணம், அ தி ர டி திருப்பங்கள் ஏற்படும் என தெரிகிறது. எழிலுக்கு வர்ஷினியுடன் திருமணம் நடக்கப் போவதை தெரிந்து கொண்ட அமிர்தா அ தி ர்ச் சியில் உ றை ந்து நிற்கிறார். அவரைக் கண்ட எழிலின் பாட்டி அமிர்தாவை மிகவும் மோ ச மா க தி ட் டு கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் க ண் ணீ ரோடு நிற்கிறார் அமிர்தா. இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது. இந்த நேரத்தில் தான் பாக்கியா நிதானமாக யோசித்து கோபியிடம் என்னை பி டி க் காமல் ஏன் திருமணம் செய்தீர்கள்.

இதனால் இருவரின் வாழ்க்கையும் மோ ச மா க அமைந்தது என்று கேட்கிறார். உங்களைப் போலவே இப்போது என் மகன் பணத்திற்காக பி டி க் கா த ஒரு திருமணத்தை செய்து கொள்ள போகிறான் என்று கூறுகிறாராம். அதன் பிறகு இதனை யோசித்த கோபி தனது வாழ்க்கை போல் தன்னுடைய மகனுடைய வாழ்க்கையும் அமையக் கூடாது என்று திருமணத்தை நி று த் துகிறார் எனக் கூறப்படுகிறது. இந்த திருப்பம் எந்த அளவிற்கு உ ண்மை என தெரியவி ல் லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *