பின்னணி பாடகி வாணி ஜெயராம் இ ற ந் த து எப்படி...? வெளியானது பி ரே த ப ரி சோ த னை ரிப்போர்ட்...!! மருத்துவர்கள் கூறிய உ ண்மைத் தகவல்...!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

பின்னணி பாடகி வாணி ஜெயராம் இ ற ந் த து எப்படி…? வெளியானது பி ரே த ப ரி சோ த னை ரிப்போர்ட்…!! மருத்துவர்கள் கூறிய உ ண்மைத் தகவல்…!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Death News General News

இந்தியளவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் வாணி ஜெயராம். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 19 மொழிகளில் பல பாடல்களை பாடி அசத்தியிருக்கின்றார். இவரின் கா ந் தக் குரலிற்கு ம ய ங்காத ரசிகர்களே இ ல் லை எனலாம். பல பாடல்களை ரசிகர்களுக்காக தந்தது மட்டுமல்லாமல் மூன்று முறை தேசிய விருதும், பத்ம பூஷன் விருதும் பெற்று சா தனை படைத்திருக்கின்றார். இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீ ங் கா இடத்தை பி டி த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 78 வயதாகும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இ ற ந் த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலையில் அடிபட்ட நிலையில் ரத்த கா ய ங்கள் இருந்த நிலையில் அது ச ந் தே க ம ர ண ம் என முதலில் வ ழ க்கு பதிவு செய்யப்பட்டது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகு தான் இ றப் பிற் கான காரணம் தெரிய வரும் என போ லீ சார் தெரிவித்தனர்.

அது பற்றி தீ வி ர வி சா ர ணையும் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து வாணி ஜெயராமின் உடல் நேற்று பி ரே த ப ரி சோ த னை செய்யப்பட்ட பின்னரே அ ஞ் ச லிக்காக வைக்கப்பட்டது. தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் ம ரு த் துவ மனையில் நடைபெற்ற பி ரே த ப ரி சோ த னை ரிப் போர்ட் வந்திருக்கும் நிலையில் அதில் வாணி ஜெயராம் தலையில் ஏற்பட்ட கா ய த் தால் தான் இ ற ந் தி ருக்கிறார் என தெரிய வந்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.

அவரது படுக்கை அறையில் இருக்கும் சின்ன மேஜையில் தலை இ டி த் து கா ய ம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் அவர் இ ற ந் தி ருக்கிறார். மேலும் சிசிடிவியை ஆராய்ந்ததில் வேறு யாரும் அவரது வீட்டுக்கு வந்து செ ல்லவி ல் லை என்பதையும் உறுதி செய்திருக்கும் போ லீ சா ர் வாணி ஜெயராம் ம ர ண த் தில் எந்த  ச ந் தே க மும் இ ல் லை என கூறி இருக்கின்றனர்.  இருப்பினும் மேஜையில் அடிபட்டு அதன் மூலமாக ஒருவர் இ ற ந் தி ருக்கின்ற இந்த விஷ யமானது திரையுலகையே இன்னமும் அ தி ர் ச் சியில் தான் உ றை ய வைத்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *