குக் வித் கோமாளி செட்டிற்கு கு டி த்து விட்டு வந்ததால் வெ ளி யே ற்றப்பட்ட ஓட்டேரி சிவா..!! இதனால் ஷிவாங்கி வீட்டிற்கு சென்று திரும்ப சேர்த்துக்கொள்ள சொல்லி கெ ஞ் சிய ச ம் பவம்..!! அதற்கு ஷிவாங்கி என்ன சொன்னார் தெரியுமா..??

Cook with Comali videos

Cooku with Comali மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இது 28 ஜனவரி அன்று தொடங்கப்பட்டது. ரக்ஷன் மீண்டும் நான்காவது முறையாக தொகுப்பாளராக வந்துள்ளார். அதேபோல் செஃப் தாமோதரன் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நான்காவது முறையாக ஜட்ஜாக உள்ளனர். ஷிவாங்கி இதில் குக்காக களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் குக் வித் கோமாளி செட்டில் ஓட்டேரி சிவா குடித்து விட்டு வந்துள்ளார்.

விஜய் டிவி ஒரு முடிவு எடுத்து இவரை வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் செஃப் வெங்கடேஷ் பட் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளாராம். இந்நிலையில் ஓட்டேரி சிவா ஷிவாங்கியின் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்டு என்னை மீண்டும் சேர்த்து கொள்ளுங்கள். இதன் மதிப்பு தெரியாமல் குடித்து விட்டு வந்து விட்டேன் என கெஞ்சியுள்ளார். இதோ வீடியோவில் ஷிவாங்கியிடம் அவர் என்ன சொன்னார் என்று பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *