பிரபல நடிகை தி டீ ரெ ன மா ர டை ப்பால் ம ரண ம்..!! தந்தையுமின்றி அதி ர்ச்சி யில் உ றை ந்த அவரின் ஒரே மகள்..!! ஆ றுதல் தெரிவிக்கும் திரைபிரபலங்கள்!!..!!

பிரபல நடிகை தி டீ ரெ ன மா ர டை ப்பால் ம ரண ம்..!! தந்தையுமின்றி அதி ர்ச்சி யில் உ றை ந்த அவரின் ஒரே மகள்..!! ஆ றுதல் தெரிவிக்கும் திரைபிரபலங்கள்!!..!!

Death News

பல தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டாலும் இந்தியாவை பொறுத்தவரை  மிகவும் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று தான் கூற வேண்டும். இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன் முதலில் இந்தி மொழியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வரை இந்தியில் மட்டும் 15 சீசன்கள் முடிந்துள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்கள் உண்டு. இந்நிலையில், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான்  நடிகை சோனாலி போகத். இவர் நேற்று இரவு மா ர டை ப்பால் ம ர ண மடைந்துள்ள செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பெரும்  சோ க த்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 41 ஆகிறது. இவர் அரசியலிலும் தீ வி ர மாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு கடந்த 2019-ம் ஆண்டு அரியானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோ ல் வி யை தழுவினார். வேலை வி ஷயமாக கோவா சென்றிருந்த நடிகை சோனாலி போகத்துக்கு நேற்று இரவு தி டீ ரெ ன மா ர டை ப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் உ யி ரி ழ ந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இ ர ங்க ல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சோனாலி போகத்துக்கு யஷோதரா போகத் என்கிற ஒரு மகளும் உள்ளார். மேலும் நடிகை சோனாலி போகத்தின் கணவர் கடந்த 2016-ம் ஆண்டு ம ர் ம மான முறையில் ம ர ண மடைந்தார். கணவரின் இ ற ப் புக்கு பின்னர் மகளுடன் தனியாக வசித்து வந்தார் சோனாலி. அப்பாவை இ ழ ந் த அவர் தற்போது அம்மாவையும் இ ழந் து இருப்பது மிகவும் வ ரு த்த த்தி ற்குரிய விஷயமாகும் . பெற்றோரை இ ழ ந் து தவிக்கும் சோனாலி போகத்தின் மகளுக்கு பலரும் ஆ றுதல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *