குக் வித் கோ மா ளியில் முத்துவுக்கு நடந்த ப ரி தா பம்... என்ன இப்படி ஆகிடுச்சு...!! என்னதான் நடந்தது தெரியுமா...?

குக் வித் கோ மா ளியில் முத்துவுக்கு நடந்த ப ரி தா பம்… என்ன இப்படி ஆகிடுச்சு…!! என்னதான் நடந்தது தெரியுமா…?

Cinema News videos

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களைக் க வ ர்ந்த நிகழ்ச்சி அது குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி ஆகும். பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட இந்நிகழ்ச்சியினை மக்கள் அதிகமாக விரும்புவதற்கு காரணம் இதில் அரங்கேறும் காமெடிகள் தான். இந்நிலையில் இதுவரை குக் வித் கோ மா ளி மூன்று சீசன்கள் மு டி வடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் சென்ற வாரம் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சமையலில் அசத்தும் போட்டியாளர்களாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷிவாங்கி, வி ஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், நடிகை விசித்ரா, ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல இதில் கோ மா ளிகளாக மணி மேகலை, சுனிதா, ஜி பி முத்து, மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர் க லக்கி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் ஜி பி முத்து ஆரம்பத்திலேயே அமர்க்களம் செய்து வருகின்றார். தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் கோ மா ளியாக இருக்கும் முத்து ப ரி தாப நிலைக்கு சென்றுள்ளார். அதை இங்கு பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *