பாடகி வாணி ஜெயராம் பற்றி போ லீஸார் வெளியிட்ட ப ரப ரப்பு தகவல்கள்...!! என்ன தெரியுமா...? ரசிகர்கள் அ தி ர் ச் சி!

பாடகி வாணி ஜெயராம் பற்றி போ லீஸார் வெளியிட்ட ப ரப ரப்பு தகவல்கள்…!! என்ன தெரியுமா…? ரசிகர்கள் அ தி ர் ச் சி!

General News videos

இந்தியளவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் வாணி ஜெயராம். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 19 மொழிகளில் பல பாடல்களை பாடி அசத்தியிருக்கின்றார். இவரின் கா ந் தக் குரலிற்கு ம ய ங்காத ரசிகர்களே இ ல் லை எனலாம். பல பாடல்களை ரசிகர்களுக்காக தந்தது மட்டுமல்லாமல் மூன்று முறை தேசிய விருதும், பத்ம பூஷன் விருதும் பெற்று சா தனை படைத்திருக்கின்றார்.

வாணி ஜெயராம் தென்னிந்திய சினிமாவில் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். வாணியின் வாழ்க்கை 1971 இல் தொடங்கி ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது. 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவுசெய்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களுக்குப் பின்னணிப் பாடலைச் செய்துள்ளார். 1970 களில் இருந்து 1990 களின் பிற்பகுதி வரை இந்தியா முழுவதும் பல இசையமைப்பாளர்களின் தேர்வாக இருந்தார்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான தனி இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில், 78 வயதாகும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இ ற ந் த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.  போஸ்ட் மார்ட்டம் ரி ப்போர்ட் வந்த பிறகு தான் இ றப் பிற் கான காரணம் தெரிய வரும் என போ லீ சார் தெரிவித்தனர். தற்போது பாடகி வாணி ஜெயராம் ம ர ண த் தில் CCTV ஆதாரம் கொடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *