விஜய்டிவியின் பிரபல நிகழ்ச்சியான பலரின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இதுவரை 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 4வது சீசன் துவங்கி விட்டது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவர்களாக இருக்கிறார்கள். புகழ், மணிமேகலை, சுனிதா, குரேஷி என கடந்த சீசன்களில் இருந்த பரிச்சயமான கோ மா ளிகள் இந்த சீசனிலும் களமிறங்கியுள்ளனர். அதே போல் சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா, ஜி.பி. முத்து என புதிய கோ மா ளிகளும் அறிமுகமாகியுள்ளார்.
வாரந்தோறும் பாலாவின் கெட்டப் மற்றும் டைமிங் காமெடி எல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்தது. மேலும் பாலா தன்னுடைய முழு திறமையையும் இந்த ஷோவில் காட்டி மக்களை கவர்ந்த நிலையில் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அவருக்கு “சிறந்த காமெடியன்” அவார்ட் கூட வழங்கப்பட்டது. இந்நிலையில், குக் வித் கோ மா ளி மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உண்டாக்கிய பாலா 4வது சீசனில் இதுவரை வரவி ல் லை என ரசிகர்கள் வ ரு த் த த்தில் உள்ளனர். இந்த ஷோவில் முக்கிய கோமாளியாக இருந்து வருகிறார் பாலா.
அவர் ஷோவில் இருந்தால் என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டு வாரங்களாக ஏன் பாலா என்ட்ரி கொடுக்கவி ல் லை என ரசிகர்கள் கே ள் வி கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதற்கான விளக்கம் ஒன்றை பாலா கொடுத்திருக்கிறார். அதற்க்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பாலா திரைப்படங்களில் பிஸியாகி விட்டார் என்று. எனவே கால்ஷீட் காரணமாக தான் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவி ல் லை.
அதாவது சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட சூப்பர் ஸ்டாருடன் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடிப்பதாக பாலா கூறியிருந்தார். அதே போல் இன்னும் சில பட வாய்ப்புகளும் பாலாவை தேடி வந்துள்ளதகாவும், அதனால் தான் பாலா இந்த சீசனில் இதுவரை வரவி ல் லை என்றும் கூறப்படுகிறது. விரைவில் வரவிருக்கும் எபிசோட்களிலாவது பாலா வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எ தி ர்பார்க்கின்றனர்.