தைப்பூச திருநாளில் கோவிலுக்கு சென்ற ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி...!! முருகனிடம் என்ன வேண்டிக் கொண்டார்கள் தெரியுமா...? வெளிப்படையாக கூறிய ஜோடி..!! இப்படியுமா வே ண்டிக் கொள்வார்கள்...!! ஷா க் கி ல் ரசிகர்கள்...!!

தைப்பூச திருநாளில் கோவிலுக்கு சென்ற ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி…!! முருகனிடம் என்ன வேண்டிக் கொண்டார்கள் தெரியுமா…? வெளிப்படையாக கூறிய ஜோடி..!! இப்படியுமா வே ண்டிக் கொள்வார்கள்…!! ஷா க் கி ல் ரசிகர்கள்…!!

General News

சின்னத்திரையில் வி ஜே வாக தனது திரைப்பயணத்தை தொடங்கி அதன் பிறகு சீரியல் நடிகையாக பிரபலமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. சில வருடங்களுக்கு முன் தனது கணவரை கருத்து வே றுபா ட்டின் காரணமாக வி வா க ர த் து செய்து தனது மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த மகாலட்சுமி ஈஸ்வருடன் தொடர்பில் இருந்தார். அந்த விசயம் பெரியளவில் பி ர ச் ச னையை ஏற்படுத்தியதால் அவரை விட்டு ஒ துங்கி வாழ்ந்து வந்தார் மகாலட்சுமி.

தி டீ ரென தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து அ தி ர் ச் சி கொடுத்தனர். அதாவது ரவீந்தர் தயாரிக்கும் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. நடிகர்கள் திரை பிரபலங்கள் என யாரையும் அழைக்காமல் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். ரவீந்திரன், சீ ரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும், சமீபத்தில் நடந்த திருமணங்களிலேயே இந்த திருமணம் தான் சமூக வலைதளங்களில் ப ரப ரப்பாக பேசப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்டு ரவீந்தரை காசுக்காக தான் கல்யாணம் செய்தார் என்று மகாலட்சுமி மீது க டு மை யான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத் தொடங்கி இருக்கின்றனர். தங்களைப் பற்றி வரும் நெ க ட் டிவ் கமெண்ட்ஸ்களை கண்டு கொ ள் ளாமல் இந்த ஜோடி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். கணவருடன் ரொமான்ஸ் செய்த பு கைப்படங்களை ப கி ர்ந்து வந்தார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர்கள் டின்னர் செல்வது, கோயில்களுக்கு செல்வது, சுற்றுலா செல்வது என்று பு கைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தங்கள் வீட்டில் நடக்கும் தாலி பிரிப்பு வைபவம், பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களையும் பு கைப்படங்களாக வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு இடையில் ஆடை அணிகலன்களை விளம்பரம் செய்து சைட் பிஸ்னசும் செய்து வருகிறார் மகாலட்சுமி. மகாலட்சுமி ரவீந்தர் ஞாயிற்று கிழமையானால் போதும், எங்கயாவது அவுட்டிங் சென்று விடுவார்கள். அதேபோல இன்று தை பூசம் என்பதால் இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று உள்ளனர். மேலும் முருகன் இருக்க பயம் ஏன்.? என்று மனைவியுடன் எடுத்த க்யூட் பு கை ப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதில் கேப்ஷனாக, ’தாங்கள் நேசிக்கும் உறவுகளுக்காக மட்டுமின்றி தங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் முருகனிடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பு கைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ரல் ஆகி வருகின்றன. அந்த தம்பதியினருக்கு விரைவில் முருகன் போன்ற குழந்தை பிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்டில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *