தென்னிந்திய சினிமா உலகில் குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில் நடிகர் சியான் விக்ரம், அனுஷ்கா செட்டி, அமலா பால், சந்தானம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் பேபி சாரா. இப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் இந்தி, மலையாளம் படங்களில் நடித்து வந்த சாரா அர்ஜுன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பே ர தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குட்டி குழந்தையாக இருந்த சாரா அர்ஜுன் தற்போது வளர்ந்து 17 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மா றி விட்டார். இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் ஷா க் கொடுக்கும் விதமாக பேபி சாரா நடித்துள்ள காட்சியின் புகைப்படம் வெளிவந்துள்ளது.
தற்போது நடிகை சன்னி லியோன் நடித்துள்ள கொட்டேஷன் கேங் என்ற பாலிவுட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பேபி சாரா பு கை பி டிக்கும் காட்சியில் நடித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தில் கண்டமேனிக்கு பு கை யிலையை பு கைப்பி டித்து தள்ளும் காட்சியில் நடித்து ஷா க் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம பேபி சாராவா இது! என கேள்வி கேட்டு வருகிறார்கள்.