வெளியானது ப்ரியா அட்லீ குழந்தையின் பு கைப்படம்…!! அச்சு அசல் ப்ரியா போலவே இருக்கும் கியூட்டான குழந்தையின் பு கை ப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்… யார் தெரியுமா…?

General News Image News

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கையில் தூ க் கி வைத்திருக்கும் குழந்தை அட்லியின் மகன் என ரசிகர்களால் இணையத்தில் வை ர லா க்கப்பட்டு வருகிறது. இயக்குநர் அட்லி பிரபலமாவதற்கு முன்னர் பிரபல பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து “ராஜா ராணி” என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவிற்குள் மாஸ் என்றி கொடுத்தார்.

இவரின் முதல் படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஆர்யா ,ஜெய் மற்றும் நஸ்ரியா என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் அட்லிக்குள் இருக்கும் தனித் திறமையை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் என்றே கூறலாம். இதனைத் தொடர்ந்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் திரைத்துறையில் ஒரு நிலைக்கு வந்த பின்னர் தன்னுடைய காதலி விஷ்ணு ப்ரியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் நடந்து சுமார் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இவர்களுடைய திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சமூக வலை தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அட்லி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் வெளியுலகிற்கு தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிரந்துள்ளார். இவரின் குழந்தை எப்படி இருக்கிறது என பலருக்கும் ஆர்வம் இருந்து வந்த நிலையில் குழந்தையின் பு கைப்படம் எதுவும் அட்லி தரப்பில் இருந்து ப கி ராத நிலையில் ஷாருக்கான் கையில் அட்லியின் மகன் இருக்கும் பு கைப்படம் ஒன்று வை ர லா கி வருகிறது.

இந்த பு கை ப்படங்கள் சமூக வலை தளங்களில் வை ர லா கி வருவதுடன், இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அட்லிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அதோடு குழந்தை ப்ரியாவை போல் கியூட்டாக இருக்கிறது எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *