தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஒரு சோ க மான மாதமாகவே அமைந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் திரைத்துறையில் அ டுத்தடு த்து ஏற்படும் ம ர ண ங் கள் தான். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் ம ர ண ம டைந்தார். இதனையடுத்து சில தினங்களில் பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் வீட்டில் த வ றி வி ழு ந் த தில் தலையில் அ டிபட்டு ப ரி தா ப மான நிலையில் உ யி ரி ழ ந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரபல இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான டி பி கஜேந்திரன் உடல் நலக் குறைவால் கடந்த ஞாயிறு அன்று உ யி ரி ழ ந் தார். இவ்வாறு ச மீ ப கா லமாக தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து ம ர ண ம டை ந்து வரும் நிலையில், தற்போது மற்றுமொரு சோ க மா ன செய்தி வெளியாகி ரசிகர்களை பெரும் அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தி உள்ளது.
அதாவது தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து ரசிகர்களின் மனதைக் க வர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி இன்று கா லமானார். 76 வயதான நிலையில் உடல் நலக்கு றை வால் அ வ தி ப்பட்டு வந்த தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி, சி கி ச் சை ப லனி ன் றி இன்றைய தினம் உ யி ரி ழ ந் தது திரையுலகினரை பெரும் சோ க த் தில் ஆ ழ் த் தி இருக்கின்றது.
மேலும் இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘காளி, கர்ஜனை’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ம றை வுக்கு தமிழ் தயாரிப்பாளர் சங்கம் இ ர ங் கல் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இவரின் ம ர ண த் திற்கு இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹேம் நாக் என்ற தன்னுடைய பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர், சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ளார். மேலும் 1999-ஆம் ஆண்டு 14 இயக்குனர்களைக் கொண்டு விஜயகுமார், மஞ்சுளா, கார்த்திக், பிரபு, பிரபு தேவா, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், அர்ஜுன், ஊர்வசி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற நகைச்சுவை படமான சுயம்வரம் திரைப்படத்தினை தயாரித்தவர் என்ற பெருமையும் ஹேம் நாக் பாபுஜிக்கு உண்டு.