லேடி சூப்பர் ஸ்டார் என்று கெத்தாக அழைக்கப்படும் நயன்தாரா பல ஆண்டுகளாக திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் சூப்பராக இருக்காங்க என்று கட்டாயமாக சொல்லத் தோன்றும். குடும்ப கதாபாத்திரமானாலும், கிளாமர் காட்சியாக இருந்தாலும் தனது நடிப்பினால் அசதி விடுகிறார். இவ்வளவு அழகாக இருக்கும் இவரின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?
இயற்கை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார் : பொதுவாக அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதவர்கள் மிகவும் கு றைவாகவே உள்ளனர். அதுவும் நடிகைகள் என்றால் சொ ல்லவே வே ண் டாம். கட்டாயமாக அவர்கள் பல விதமான மேக்கப் மற்றும் காஸ்மெட்டிக்ஸ்கள் பயன்படுத்துவார்கள் என்பதில் ச ந்தேகமி ல் லை. ஆனால் நயன்தாரா பயன்படுத்துவது அனைத்தும் ஆயுர்வேதிக் காஸ்மெடிக்ஸ் மட்டும் தானாம்.
சன்ஸ்க்ரீன் கட்டாயம் தேவை: அதாவது சூரிய ஒளி உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்தை கொடுத்தாலும் கூட சூரியனின் வெப்பத்தில் இருக்கும் UV கதிர்கள் நமது சருமத்தை தீ வி ர மாக பாதிக்கும் என்பதில் ச ந்தேகமி ல் லை. சருமப் பி ர ச் ச னைகளைத் த விர்ப்பதற்கு வெளியில் செல்லும் போது எப்போதும் சன்ஸ்க்ரீன் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.
உடலுக்கும் சருமத்துக்கும் ஈரப்பதம்: நாள் முழுவதும், அவ்வப் போது தண்ணீர் குடிப்பார் நயன்தாரா. தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நீர்ச்சத்தை வ ற் றாமல் பார்த்துக் கொள்வதோடு, சருமத்தையும் பாதுகாக்கும்.
பளிச்சென்ற மற்றும் பளபளப்பான சருமத்தின் ரகசியம்: சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் சி முதன்மையானது. நயன்தாரா தன்னுடைய சரும பொலிவுக்கும், பளபளப்புக்கும் வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகளை தினமும் த வ றா மல் குடிக்கிறார். இது இயற்கையாகவே சருமத்தின் பொலிவை அதிகரித்து பளபளப்பாக வைக்கிறது.
CTM ரொட்டீன்: எவ்வளவு பிசியான நாளாக இருந்தாலும் சரி, ஷூட்டிங் இ ல் லையென்றாலும் சரி, இந்த ஒரு பழக்கத்தை மட்டும் நயன்தாரா தொடர்ந்து பின்பற்றி வருகிறார். அது CTM என்பது தான். அப்படியென்றால் கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங் என்று மூன்று விதமான சருமப் பராமரிப்பு வழிமுறைகளைக் குறிக்கின்றன. கிளென்சிங் செய்வது சருமத்தில் உள்ள மாசு, அ ழு க் குகளை நீ க் கி, சுத்தமாக்கும். டோனிங் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்கும். மாயிஸ்ச்சரைசிங் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை கு றை யாமல் பார்த்துக் கொள்ளும்.
கூந்தல் அழகுக்கு தேங்காய் எண்ணெய் : கேரள அழகியான நயன்தாரா, கூந்தல் அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கு, தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவதாக கூறுகிறார்.
பல நேரங்களில் மேக்கப் இல்லாமல் இருப்பார்: ஷூட்டிங், பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு மட்டும் தான் மேக்கப் போடுவாராம். அதைத் தவிர தேவையி ல் லா த நேரங்களில் மேக்கப் அணிவதை விரும்ப மா ட்டார் நயன்தாரா. மேக்கப் இ ல் லா மல் பல நேரங்களில் பல இடங்களிலும் காட்சியளித்துள்ளார்.
பிரகாசமான கண்களுக்கு இயற்கையான மை : கண்களை அழகுபடுத்துவதற்கென்று பல விதமான மேக்கப் பொருட்கள் வந்தாலும், கண்களை இயற்கையாக பிரகாசமாக்கி முகத்தின் அழகை மேம்படுத்திக்காட்ட, நயன்தாரா பயன்படுத்துவது இயற்கையான மை மட்டும் தானாம்.
அழகு என்பது உள்ளிருந்து மிளிரும் : தோற்றப் பொலிவு என்பது வெளிப்புற அழகு மட்டும ல் லா மல், உள்ளிருந்தும் வெளிப்பட வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் நயன்தாரா தான்!