அப்போது அப்படி பேசி விட்டு இப்போது அந்தர் பல்டி அ டி த்த தனலட்சுமி...!! அசீம் அண்ணா என்னிடம் த வ றாக நடந்து கொள்ள வி ல் லை...!! வீடியோவைப் பார்த்து அ தி ர் ந் த ரசிகர்கள்...!!

அப்போது அப்படி பேசி விட்டு இப்போது அந்தர் பல்டி அ டி த்த தனலட்சுமி…!! அசீம் அண்ணா என்னிடம் த வ றாக நடந்து கொள்ள வி ல் லை…!! வீடியோவைப் பார்த்து அ தி ர் ந் த ரசிகர்கள்…!!

Big Boss videos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இ று திப் போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று நபர்கள் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும், அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக புதிய மாருதி கார் ஒன்றும் வழங்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து அசீம் டைட்டில் வின்னர் ஆனது குறித்த விஷயத்தில் பலர் ஆதரவாகவும், பலர் எ தி ர் த்தும் பேசி வருகின்றனர். மேலும் மற்றவர்களை இ ழி வாக பேசி, விளையாட்டைத் த வ றான முறையில் விளையாடினால் பிக் வெற்றி வெற்றி பெற முடியுமா என்று பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அசீமிற்கு டைட்டில் கிடைத்தன் காரணமாக பலர் விஜய் டிவியை விமர்சித்து வரும் நிலையில், அசீம் ரசிகர்கள் எப்போதும் அசீமிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தான் அசீம் பெண்களிடம் த வ றா க நடந்து கொள்கிறார் என்றும், மரியாதை கு றைவாக பேசுகிறார் என்றும், தனலட்சிமியை பொம்மை டாஸ்கின் போது த வ றா ன இடத்தில் கை வைத்து தள்ளி விட்டார் என்ற பல கு ற் றச் சா ட் டுகளை ரசிகர்கள் முன் வைத்து அ பியூஸர் அசீம் என்று பதிவிட்டு வந்தனர். இது குறித்து மகேஸ்வரி கூட தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அசீம் டைட்டில் வென்றது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறிய நிலையில் அசீம், ரசிகர்களுடன் முதல் முறையாக நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளரான தனலட்சிமிக்கு போன் செய்து உன்னை த வ றா ன இடத்தில் தொட்டேனா தங்கச்சி என்று கேட்டார். அதற்கு தனலட்சு மி அப்படி எதுவும் இ ல் லை அண்ணா என்று கூறினார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் தனலட்சுமி மற்றும் அசீம் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி அ ப்யூஸ் என்றால் எ ன்ன? அப்யூஸ் என்பது பெண்ணை த வ றா ன நோக்கத்தில் தொடுவது தானே. அப்படியென்றால் என்னிடம் அசீம் த வ றா க நடந்து கொள்ளவி ல் லை. அவர் என்னை விளையாட்டின் போது தான் பி டித்து கீ ழே தள்ளினாரே தவிர, த வ றா ன நோக்கத்தில் என்னைத் தொடவி ல் லை என்று கூறினார். எனவே இது அப்யூஸ் கிடையாது என்று விளக்கம் கூறினார்.

மேலும் பேசிய தனலட்சிமி இது பற்றி கூறுகையில் “இதனை வைத்து அசீமை அப்யூசர் என்றால் விக்ரமனும் தான் அப்யூசர். விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் விளையாடும் போது என்னுடைய கால்களை பிடித்து  இ ழு த் து விளையாடினார். மேலும் என்னுடைய உடையை இ ழு த் த நபருக்கு ஆதரவாக விக்ரமன் பேசினார். அப்படியென்றால் அதுவும் அ ப்யூஸ் தானே? அப்படியிருக்க அசீம் செய்தது மட்டுமே எப்படி அ ப்யூசாக இருக்க முடியும் என்று கூறினார் தனலட்சுமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *