என்னது!! நான் ம து அ ருந்தி விட்டு வருகிறேனா...? குக் வித் கோ மா ளியில் இருந்து என்னை நீ க் கிட்டாங்களா...? க ண் ணீருடன் பேட்டி கொடுத்த ஓட்டேரி சிவா...!!

என்னது!! நான் ம து அ ருந்தி விட்டு வருகிறேனா…? குக் வித் கோ மா ளியில் இருந்து என்னை நீ க் கிட்டாங்களா…? க ண் ணீருடன் பேட்டி கொடுத்த ஓட்டேரி சிவா…!!

Cook with Comali

விஜய்டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோ மா ளி சீசன் 4 தொடங்கிய நிலையில் நிகழ்ச்சியில் இருந்து நீ க் கப்பட்டதாக கூறப்பட்டதற்காக ஓட்டேரி சிவா தற்போது ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளார். குக் வித் கோ மா ளியில் இருந்து வி ல கியது குறித்து சிவா கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வை ர லா கி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் கூட ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோ மா ளி’ நிகழ்ச்சி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோ மா ளிகள் தான். அதனால் மட்டும் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொ ரோ னா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பல பி ர ச் ச னைகளுக்கு அரு மருந்தாக குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் stress buster நிகழ்ச்சியாக இருக்கிறது.

குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்த நிலையில் கடந்த சீசன் போல இ ல் லா மல் இந்த சீசனில் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் கடந்த குக் வித் கோ மா ளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் கோ மா ளியாக இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விட்ட காரணங்களினால் திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்களுக்கு பதிலாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, மோனிஷா உள்ளிட்டோர் புதிய கோ மா ளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குக் வித் கோ மா ளியில் புதிதாக கலந்து கொண்ட ஓட்டேரி சிவா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கு டி த்து விட்டு வருவதாகவும், நிதானம் இல்லாமல் விஜய் டிவி ஓட்டேரி சிவாவை நீ க் கி யதாக தகவல் ச மீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இவருக்கு பதிலாக வேறொரு விஜய் டிவி பிரபலம் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இந்நிலையில் தான் ஓட்டேரி சிவா ச மீபத்தில் ஊ டகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் தொகுப்பாளர் நீங்கள் கு டி த்து விட்டு நடிப்பதினால் தான் உங்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகள் கை ந ழுவி போனதாக செய்தி பரவுவதை பற்றி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஓட்டேரி நான் கு டி க்க மா ட்டேன். ஆனால் சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன். நான் பிரபலமாகி அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று அவர்களுக்கு பொ றா மையாக உள்ளது. அதனால் தான் அப்படி கூறுகின்றனர். நான் ம து அருந்த மா ட்டேன். அவர்கள் சொல்வது அனைத்தும் பொ ய் என்று கூறினார்.

மேலும் தான் இப்போது விஷால் அவர்களுடன் இருந்து வருவதாக கூறிய அவரிடம் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் இருந்து வி ல கியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஓட்டேரி சிவா என்னை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வி ல் லை, விரைவில் அழைக்கிறோம் என்று கூறியுள்ளனர் என்றும், தன்னுடைய ரசிகர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் படியும், பொ ய் செய்திகளை நம்ப வே ண் டாம் என்றும் க ண் ணீர் ம ல்க கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *