தன்னுடைய திரையுலகின் ஆரம்ப காலத்தை வேறு டிவி சேனல்களில் ஆரம்பித்து இருந்தாலும், தற்போது வாழ்க்கையின் அதிக காலத்தை விஜய் டிவியில் தான் கழித்துள்ளார் பிரியங்கா தேஷ் பாண்டே. விஜய் டிவியில் பணியாற்றக்கூடிய பிரபல தொகுப்பாளர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார் பிரியங்கா. இவர் தன்னுடைய சிரித்த முகத்துடன், மிகவும் கலகலப்பாக பேசும் பேச்சாற்றல் மூலமாகவே எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தனி ஒரு பெண்ணாக நின்று நடத்தி வருவதில் ஆளுமை பெற்றவர் ஆவார். தொகுப்பாளினி என்றாலே நல்ல குரல் வளம், நல்ல தோற்றம் இருக்க வேண்டும் என்பது விதி.
ஆனால் தன்னுடைய கரகரத்த குரலால் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா. பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதும் கூட அவற்றை ஏற்றுக் கொ ள் ளாமல் த வி ர் த்து இருக்கிறார். தற்போது தமிழ் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் தன் திரைப்பயணத்தில் அனைத்து செயல்களையும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இப்போது மாலத் தீவு சென்று வருவதை அனைத்து சினிமா நடிகைகளும், சின்னத்திரை நடிகைகளும் வழக்கமாகவே வைத்துள்ளார்கள். அந்த வகையில் மாலத் தீவு சென்று வருவதோடு வித விதமான பு கைப்படத்தை எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள். ஆனால் இப்போது வரைக்கும் தனக்கென ஒரு நல்ல பெயருடன் இருக்கும் எந்த பிரபலமாக இருந்தாலுமே அவர்களது பெயர் என்பது நல்லதாக இருந்ததாக சரித்திரமே இ ல் லை என்பது தான் உண்மை.
அந்த வகையில் பிரியங்கா கூட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போ ட் டியா ளராக கலந்து கொண்டு இருந்தார். அங்கு அவர் தனது கோபத்தால், சில செயல்களால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், அடுத்தடுத்த பிக் பாஸ் சீசன் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று இரண்டாவது இடத்தை பெற்றார். சக போட்டியாளர்கள் இணைய பக்கங்களில் க வ ர் ச் சி ராணிகளாக வலம் வந்து கொண்டடு தான் இருக்கின்றனர். தொகுப்பாளினி பிரியங்கா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
ஆனால் இவர் மட்டும் மோ ச ம் என்று சொல்லாத அளவுக்கு மட்டுமே உடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டிருந்தார். ஆனால் அனைத்து சினிமா நடிகைகளையும் ஓரங்கட்டும் வகையில் தற்போது பிரியங்கா தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து மாலத் தீவில் முட்டிக்கு மேல் தொடை தெரிய குட்டையான கவுன் ஒன்றினை அணிந்து நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவில் மா கா பா அவரது மனைவி கூட தான் வந்திருந்தார். ஆனால் பிரியங்கா தன் கணவரை வீட்டில் விட்டு விட்டு அவர் மட்டும் தனியாக வந்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் பிரியங்காவின் ஆரம்ப கால நண்பர் மா கா பா ஆனந்த், வெளிநாடு சென்றால் மட்டும் ஏன் இப்படி ஒரு ஆடையை அணிந்து வருகிறீர்கள். தமிழ்நாட்டில் மட்டும் குடும்ப பெண் போல ஆடை அணிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் நடிகை பிரியங்கா தமிழ்நாட்டில் தமிழனாக இருக்க வேண்டும். மாலத்தீவில் மால்தீவியனாக இருக்க வேண்டும் என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்து விட்டு அங்கு தன் கண்ணில் தென்படும் வழிப்போக்கர் ஒருவருடன் கலந்துரையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகின்றது.
View this post on Instagram