விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஸ்ருஷ்டி டாங்கே, காளயன், ஷெரின், விசித்ரா, ராஜ அய்யப்பா, விஷால் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் சுற்று வந்துள்ளது.
நிகழ்ச்சி துவங்கி மூன்றாவது வாரத்திலேயே எலிமினேஷன் வந்துள்ளதால் ரசிகர்கள் சற்று அப்செட்டில் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் ஷெரின், காலயன் மற்றும் கிஷோர் ஆகிய இவர்கள் மூவரில் ஒருவர் தான் நிகழ்ச்சியை விட்டு வெ ளியே ற போகிறார்கள்.
இதில் காலயன் மற்றும் ஷெரின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள போ ட்டியாளர்களாக இருக்கும் பட்சத்தில் இயக்குனர் கிஷோர் தான் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. பொ றுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது யார் வெளியேறப் போகிறார் என்று.