2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகள் என்றே ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மா றி வரும் பு கைப்படங்கள் இணையதளத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்து வந்த அனிகா தற்போது ஹீரோயினாக மா றியுள்ளார். ஆம், மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்துள்ள நிலையில், அனிகாவின் ரசிகர்களுக்கு ஷா க் கொடுக்கும் வகையில் சில காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தது. ஆம், ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஹீரோவுடன் மிகவும் நெ ரு க்கமான காட்சிகளில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி லி ப்லா க் காட்சியிலும் நடித்துள்ளார் அனிகா.
இதை பார்த்த ரசிகர்கள் நம்ம அனிகாவா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
Anikha Liplock????
Unexpected ??#anikhasurendran #Anikha #anikhahot #ohmydarling pic.twitter.com/0bpUUiByA9
— C U P I D ? ? ? ? (@c__u__p__i__d) February 8, 2023