“மாட்டிக்கிட்டியே பங்கு” என கே லி செய்யும் நெட்டிசன்கள்…!! ஆதாரத்துடன் சி க் கிய அசீம்…!! எங்கு சென்றாலும் இப்படி ஒரு செயலை செய்யும் அசீம்…!! என்ன தெரியுமா…?

Big Boss General News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. மேலும் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் இ று திப் போட்டிக்கு அசீம், விக்ரமன் சிவின் ஆகியோர் தேர்வாகினர். இவர்களில் அசீம் முதலிடத்தையும், அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். அத்தோடு டைட்டிலை வென்ற அசீமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாது அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி காரும் வழங்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் இந்த சீசனில் விக்ரமன் தான் வெல்வார் என்று ஏற்கெனவே பலரும் எ தி ர் பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இ ழி வு படுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று வி டலாமா என்று கே ள் விகளை எழுப்பி வந்தனர். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அ டிக்க டி ச ண் டை வந்தது. அப்படி ச ண் டை வரும் போதெல்லாம் வார இ றுதியில் பஞ்சாயத்து செய்யும் போதெல்லாம் பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார் கமல்.

அதனால் விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அ டிக்க டி அசீம் ரசிகர்கள் வி மர்சனம் செய்து வன்தனர். பலரும் விக்ரமன் தான் வெற்றி பெறுவார் என்று எ தி ர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது அ தி ர் ச் சியை கொடுத்து இருந்தது. அதே போல பிக் பாஸ் கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்தார். கோப்பையை வாங்கியதும் அசீம் கொண்டாட்டத்தில் ஆரவாரம் செய்ய அஸீமிடம் இருந்து ஒதுங்கி நின்ற கமல், விக்ரமன் அருகில் சென்று அவரை ஆசுவாசப்படுத்தினார்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த பின்பு அசீம் விஜய் பாடல் வரிகளை போட்டு தன்னை தானே புகழ்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமானே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற எடமே என்று பீஸ்ட் படத்தில் வரும் பாடல் வரிகளை போட்டு தனக்கு தானே Fire விட்டு கொண்டு இருக்கிறார். இது மட்டுமல்லாது இதனைத் தொடர்ந்து அசீம் பண்ணி வரும் அ லைப்பாறைகளோ ஏராளம். அதாவது மக்கள் நாயகன் அசீம் போன்ற ஹேஷ் டேக்குகளை தொடர்ந்து போட்ட வண்ணம் இருக்கிறார்.

அசீமின் இவ்வாறான பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கே லி செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் பட்டம் வென்றதில் இருந்து பல இடங்களுக்கு கோப்பையுடன் செல்லும் அசீமுடன் ரசிகர்கள் பலர் பு கைப்படம் எடுக்கின்றனர். ஆனால் இதில் முக்கிய விஷ யம் என்னவெனில் அசீம் எங்கு சென்றாலும் குறிப்பிட்ட அதே ஆட்கள் தான் அங்கும் இருக்கின்றனர். இதனை கண்டுபிடித்த நெட்டிசன்கள் “எங்கு சென்றாலும் மாலை போட நபர்களையும் கூடவே கூட்டிக் கொண்டு சென்று விடுகிறீர்களா” என்று கேட்டு கே லி செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *