வி வா கர த் துக்கு பிறகு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்…!! வெளிப்படையாக கூறிய பிரபல முன்னணி நடிகை…!! யார் தெரியுமா…?

General News Image News

தமிழ் சினிமாவில் 70 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகள் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் 1990 -ம் ஆண்டு வெளியான “நியாயங்கள் ஜெயிக்கட்டும்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் . இவர்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடன் பல படங்களில் நடித்து வந்த இவர், 1994 -ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சில ஆண்டுகளில் இவர்களுக்கு இ டையே ஏற்பட்ட கருத்து வே று பாடு காரணமாக வி வாக ர த் து பெற்றனர். அதன் பிறகு தன்வீர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஒரு முறை பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா பாஸ்கரன், அவருடைய திருமணம் வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், “என் முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதில் எனக்கு எந்தவிதமான வ ரு த் தம் இ ல் லை”.

“அதே போல நானும் கணவரை வி வா கர த் து செய்த பிறகு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அதுவும் நீண்ட காலம் நீ டிக்கவி ல் லை. குறுகிய காலத்திலேயே மு டிந்து விட்டது” என்று கூறியுள்ளார். சமீபத்தில் ஐஸ்வர்யா பாஸ்கரன், அருண் விஜய் நடிப்பில் வெளியான “யானை” என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *