சில்க் ஸ்மிதாவுடன் இருந்த அந்த இரவு என் வாழ்க்கையிலேயே ம ற க்க முடியாத புனித இரவு…!! தி டீ ரென அ தி ர் ச் சி தகவலை கொடுத்த இயக்குனர்…!!

General News Image News

1980களில் தமிழ் சினிமாவில் க வ ர் ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா. ஆரம்பத்தில் சினிமாவில் நல்ல நடிகையாக வர வேண்டும் என்று தான் ஆ சையோடு இருந்தார் நடிகை சில்க் ஸ்மிதா. ஆனால் இவருடைய க வ ர் ச்சியான தோற்றம் க வ ர்ந்தி ழு க்கும் கண்கள் வாட்ட சாட்டமான உடல்வாகு என இதனை பார்த்த சினிமா துறையினர் இவருக்கு க வ ர் ச் சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். படத்துக்காக க வ ர் ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இ ல் லாதவர்களுக்கும், க ஷ் ட ப்படுகிறவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். தி டீ ரெ ன த ற்கொ லை செய்த அவரின் ம ர ண ம் இன்றும் அ வி ழ்க்கப்படாத ம ர் ம மு டி ச்சுகளாகவே உள்ளன.

சில்க் ஸ்மிதாவின் அழகில் மயங்காத ஆட்களே இல்லை . அவரின் அந்த காந்தம் போன்ற கண்கள் அனைவரையும் கட்டி இழுத்து விடும். ஆனால் சில்க் ஸ்மிதா நேர்மையான, தைரியமான பெண் என்பதால் அவரிடம் அந்த பாச்சா ப லி க்காது. ஒரு கால கட்டத்தில் புகழ் பெற்ற இயக்குநராகவும், ஒளிப்பதிவாளருமாக திகழ்ந்தவர்தான் வேலு பிரபாகரன். திரில்லர் கதை படங்களை மட்டுமே இயக்குபவர். வேலு பிரகாரன் பிரபல நடிகையும், கதாசிரியருமான ஜெயதேவியை திருமணம் செய்தார். ஜெயதேவி விலங்கு, விலாங்கு மீன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில க ருத்து வே றுபா டு காரணமாக பி ரி ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயதேவி அளித்த ஒரு பேட்டியில், தனது முன்னாள் கணவரான வேலு பிரபாகரனும், சில்க் ஸ்மிதாவும் நெ ருங் கி பழகி வந்ததாகவும், பிக் பாக்கெட் படத்தில் வேலு பிரபாரகன் கேமரா மேனாக பணியாற்றிய போது இந்த படத்தில் நடித்த சில்க்குடன் நெ ரு க் கமான உறவு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

பின்னர் ஒரு நாள் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வேலு பிரபாகரன் சிலிக் ஸ்மிதா வீட்டில், ஒரு மாலை வேளையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நேரம் போனதே தெரியவி ல் லை, நடு இரவு ஆகி விட்டது, ஏதாவது சாப்பிட இருக்கிறதா என அவரிடம் கேட்டேன். உடனே எனக்கு அவர் உப்புமா சமைத்து கொடுத்தார். என் வாழ்வில் ம ற க்க முடியாத தருணம், என்னை மட்டும் இறைவன் ஆசீர்வதித்திருக்கிறான். அந்த இரவு சில்க் ஸ்மிதாவுடன் புனிதமான இரவாக க ழி ந் தது. காலையில் மனைவியின் முகத்தை பார்க்கவே கூச்சமாக இருந்தது என கூறியிருந்ததை, ஜெயதேவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *