பிக் பாஸ் கொண்டாட்டத்தில் விக்ரமனுக்கு சூட்டப்பட்ட மகுடம்! க ண் ணீரில் ஷிவின்...!! அசீம் மற்றும் தனலட்சுமி என்ன செய்தார்கள் தெரியுமா...!! கூ ச்சலிட்ட ரச்சிதா...!!

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் விக்ரமனுக்கு சூட்டப்பட்ட மகுடம்! க ண் ணீரில் ஷிவின்…!! அசீம் மற்றும் தனலட்சுமி என்ன செய்தார்கள் தெரியுமா…!! கூ ச்சலிட்ட ரச்சிதா…!!

Big Boss videos

பிரபல விஜய் டி வியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 முடிந்துள்ள நிலையில், பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் ப்ரொமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 21 போ ட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வெற்றியாளராக வந்தார். பின்பு விக்ரமன் மற்றும் ஷிவின் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆக வருவார் என்று அனைவராலும் எ தி ர் பார்க்கப்பட்ட நிலையில், அசீம் வெற்றி பெற்றார். இதனால் விக்ரமன் ரசிகர்கள் க டு ம்  அ தி ரு ப்தியில் காணப்படுகின்றனர். பிக்பாஸில் கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்ததுடன், அசீம் அதனை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியில் காணப்பட்டார். ஆனால் கமல்ஹாசன் விக்ரமன் பக்கம் ஒ துங்கி நின்றிருந்தார்.

இதனால் கமலுக்கு அசீமின் வெற்றி பிடிக்கவி ல் லையா என்ற கேள்வி எழுந்த நிலையில், சக போ ட்டியாளர்களுக்கும் இது விருப்பமி ல் லா மலே இருந்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு பிபி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அனைத்து போ ட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் தற்போது பிபி கொண்டாட்ட நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் பல சுவாரசியமான நிகழ்வுகள் வந்த நிலையில், யாரும் எ தி ர்பாராத வகையில் விக்ரமனுக்கு துப்புறவு தொழிலாளர்கள் மகுடம் சூட்டி பெருமைபடுத்தியுள்ளனர். விக்ரமன் இப்படி பாராட்டு பெறுவதை பார்த்த அசீம் மற்றும் தனலட்சுமி மட்டும் எந்த ஒரு ரியாக்சனும் கொடுக்காமல் இருந்த நிலையில், பின்னே ரச்சிதா, ஷிவின் அசீமை வெ றுப்பே ற்றுவது போன்று கூ ச்சல் போட்டு க டு ப்பேற்றியுள்ளனர்.

மற்றொரு ப்ரொமோ காட்சியில் ஷிவின் தனது அம்மாவை நினைத்து வாடிய நிலையில், அவரது ரசிகைகள் அவருக்கு ஒரு தாயாக மாறி மகுடம் சூட்டினர். இந்த காட்சியும் ப்ரொமோவாக வெளியாகி ரசிகர்களை கண் க ல ங் க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *