40 வயதில் தந்தையான அஜித் பட வி ல் லன் நடிகர்…!! வளைகாப்பு விழாவில் எடுக்கப்பட்ட கியூட் பு கைப்படங்கள்…!! இணையத்தில் வை ரல்…!!

General News

கே ஜி எஃப், சார்பட்டா பரம்பரை மற்றும் சமீபத்தில் அஜீத் குமாரின் துணிவு ஆகிய படங்களில் வலுவான வி ல் லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜான் கோக்கன். வீரம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஜான் கொக்கேன், சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற வேடத்தில் க லக்கினார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இது மட்டுமில்லாமல் பல வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிகை மற்றும் தொலைக்காட்சி விஜேவான பூஜா ராமச்சந்திரனை 2019 இல் திருமணம் செய்து கொண்டார். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, காஞ்சனா 2 போன்ற படங்களில் பூஜா நடித்திருக்கிறார்.

பூஜாவுக்கு அவருடன் பணியாற்றிய கேரிக் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வே று பாட்டின் காரணமாக 2017 ஆம் ஆண்டு அவரை வி வாக ர த் து செய்தார் பூஜா. பின்னர் இவர் மலையாள நடிகர் ஜான் கொக்கேன் என்பவருடன் காதலில் வி ழுந்தார்.

இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஜான் கொக்கேனுக்கும் ஏற்கனவே மீரா வாசுதேவன் என்பவருடன் திருமணம் ஆகி இருந்தது. சுமார் நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர்கள் வி வாகர த் து செய்து விட்டனர்.

இந்த ஜோடி விரைவில் தங்கள் முதல் குழந்தையை எ தி ர்பார்த்து காத்திருக்கிறது. பூஜா ராமச்சந்திரன், ஜான் கொக்கேன் இருவரும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர, அவற்றுக்கென பிரத்யேக ஃபாலோயர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில், நடிகர் ஜான் கோக்கன், தனது மனைவி க ர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தார். இப்போது, ​இருவரும் ஒன்றாக சேர்ந்து சமூக வலைத்தளங்களில், வளைகாப்பு விழாவில் எடுக்கப்பட்ட அற்புதமான பு கைப்படங்களை ப கிர்ந்துள்ளார்.

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்களை சேர்ந்த யாரையும் அவர்கள் அழைக்கவி ல் லை. குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து மட்டும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.

பு கைப்படங்களைப் பகிர்ந்த ஜான் கோக்கன், “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று பார்க்க காத்திருக்க முடியாது. கெஸ் பண்ண முடியுதா? பையனா அல்லது பெண்ணா” என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் பூஜா ராமச்சந்திரன், “இந்த உலகம் முழுவதும் எனக்கு பிடித்த மனிதனுடன் ஒரு மனிதனை உருவாக்குவதை விட உற்சாகமானது எதுவுமி ல் லை. பெண்மை, காதல், நட்பு மற்றும் நாம் தொடங்கும் புதிய கட்டத்தை கொண்டாடுவது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர்களது அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by John Kokken (@highonkokken)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *